வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : 11.46 கோடி பேர் பாதிப்பு - 9 பேர் மீண்டனர்

Google Oneindia Tamil News

கொரோனாவிற்கு உலகம் முழுவதும் 11,46,71,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 9,02,27,120 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 25,42,534 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை: உலகம் முழுவதும் கொரோனாவிற்கு ஒரே நாளில் 3,03,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,46,71,753 பேராக அதிகரித்துள்ளது.

World covid 19 update: 11.46 crore people affected by the corona - 9 crore recovered

கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 9,02,27,120 பேர் மீண்டுள்ளனர். உலகம் முழுவதும் 2,19,02,099 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 25,42,534 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவிற்கு 47,480 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,92,53,245 பேராக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் 5,25,757 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அங்கு ஒரே நாளில் 1,264 பேர் கொரோனாவிற்கு மரணமடைந்துள்ளனர். 1,96,92,927 பேர் அமெரிக்காவில் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 9,03,4,561பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட கசோகி... சவுதி இளவரசரே உத்தரவிட்டார்.. அமெரிக்கா திட்டவட்டம் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட கசோகி... சவுதி இளவரசரே உத்தரவிட்டார்.. அமெரிக்கா திட்டவட்டம்

பிரேசில் நாட்டில் 1,05,51,259 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஒரே நாளில் 34,027 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு 755 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,55,018 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 94,11,033 பேர் மீண்டுள்ளனர்.

English summary
Worldwide, Corona affected 3,03,197 people in a single day. This brings the number of corona victims worldwide to 11,46,71,753.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X