உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
சும்மா விளையாட்டுக்கு...பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய சக மாணவன்...! வாட்ஸ்-அப் மூலம் வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம்...! வீடியோ வெளியாகி வைரல்!
By Chandru B
| Published: Wednesday, November 10, 2021, 12:24 [IST]
1/12
சும்மா விளையாட்டுக்கு...பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய சக மாணவன்...! வாட்ஸ்-அப் மூலம் வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம்...! வீடியோ வெளியாகி வைரல்! | 12th school boy forced school girl to marry in school - Oneindia Tamil/photos/12th-school-boy-forced-school-girl-to-marry-in-school-oi70704.html
குமரி மாவட்டம் களியக்காவிளை அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவிக்கு,சக மாணவன் தாலி கட்டிய போட்டோ இணையத்தில் வெளியாகி அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் களியக்காவிளை அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவிக்கு,சக மாணவன் தாலி கட்டிய போட்டோ...
சும்மா விளையாட்டுக்கு...பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய சக மாணவன்...! வாட்ஸ்-அப் மூலம் வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம்...! வீடியோ வெளியாகி வைரல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/12th-school-boy-forced-school-girl-to-marry-in-school-oi70704.html#photos-1
குமரி மாவட்டம்-கேரள எல்லையில் களியக்காவிளை அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் கடந்த 3-ந் தேதி அன்று பிளஸ்-2 மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் சக மாணவிக்கு வகுப்பறையில் தாலி கட்டியுள்ளார்.
குமரி மாவட்டம்-கேரள எல்லையில் களியக்காவிளை அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் கடந்த 3-ந் தேதி அன்று...
சும்மா விளையாட்டுக்கு...பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய சக மாணவன்...! வாட்ஸ்-அப் மூலம் வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம்...! வீடியோ வெளியாகி வைரல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/12th-school-boy-forced-school-girl-to-marry-in-school-oi70704.html#photos-2
இந்த நிலையில் இன்னொரு மாணவன் அதை வீடியோவாக எடுத்து தன்னுடைய வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்னொரு மாணவன் அதை வீடியோவாக எடுத்து தன்னுடைய வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில்...
சும்மா விளையாட்டுக்கு...பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய சக மாணவன்...! வாட்ஸ்-அப் மூலம் வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம்...! வீடியோ வெளியாகி வைரல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/12th-school-boy-forced-school-girl-to-marry-in-school-oi70704.html#photos-3
இதனை அந்த பள்ளியில் உள்ள மற்ற மாணவர்கள் பார்த்ததும் வீடியோவை பதிவிறக்கம் செய்து சக மாணவர்களுக்கு உற்சாகமாக அனுப்பியுள்ளனர்.
இதனை அந்த பள்ளியில் உள்ள மற்ற மாணவர்கள் பார்த்ததும் வீடியோவை பதிவிறக்கம் செய்து சக...
சும்மா விளையாட்டுக்கு...பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய சக மாணவன்...! வாட்ஸ்-அப் மூலம் வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம்...! வீடியோ வெளியாகி வைரல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/12th-school-boy-forced-school-girl-to-marry-in-school-oi70704.html#photos-4
இவ்வாறு பள்ளி மாணவன், சக மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது.
இவ்வாறு பள்ளி மாணவன், சக மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது.
6/12
சும்மா விளையாட்டுக்கு...பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய சக மாணவன்...! வாட்ஸ்-அப் மூலம் வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம்...! வீடியோ வெளியாகி வைரல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/12th-school-boy-forced-school-girl-to-marry-in-school-oi70704.html#photos-5
இந்த சம்பவம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். மேலும் இதுகுறித்து பளுகல் போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்து பள்ளி தலைமை ஆசிரியரிடம்...