உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
உணவு தேடி ஊருக்குள் புகுந்த காட்டெருமை..! பீதியில் உறைந்த நீலகிரி பொதுமக்கள்!
By Chandru B
| Published: Thursday, October 14, 2021, 15:39 [IST]
1/8
உணவு தேடி ஊருக்குள் புகுந்த காட்டெருமை..! பீதியில் உறைந்த நீலகிரி பொதுமக்கள்! | 2 wild buffalo fight each other in nilgiris - Oneindia Tamil/photos/2-wild-buffalo-fight-each-other-in-nilgiris-oi69449.html
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் கட்டுக்குள் வாழந்து வருகின்றன.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் கட்டுக்குள்...
உணவு தேடி ஊருக்குள் புகுந்த காட்டெருமை..! பீதியில் உறைந்த நீலகிரி பொதுமக்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/2-wild-buffalo-fight-each-other-in-nilgiris-oi69449.html#photos-1
வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி அடிக்கடி கிராம பகுதிக்கு வருவது அதிகரித்துள்ளது.
வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி அடிக்கடி கிராம பகுதிக்கு வருவது அதிகரித்துள்ளது.
3/8
உணவு தேடி ஊருக்குள் புகுந்த காட்டெருமை..! பீதியில் உறைந்த நீலகிரி பொதுமக்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/2-wild-buffalo-fight-each-other-in-nilgiris-oi69449.html#photos-2
இந்நிலையில் குன்னூர் அருகேயுள்ள உலிக்கல் கிராம பகுதிக்கு 2 காட்டெருமைகள் மேய்ச்சலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில் குன்னூர் அருகேயுள்ள உலிக்கல் கிராம பகுதிக்கு 2 காட்டெருமைகள் மேய்ச்சலுக்கு...
உணவு தேடி ஊருக்குள் புகுந்த காட்டெருமை..! பீதியில் உறைந்த நீலகிரி பொதுமக்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/2-wild-buffalo-fight-each-other-in-nilgiris-oi69449.html#photos-3
மேலும் இரண்டு காட்டெருமைகள் அங்குள்ள புல் மைதானத்தில் ஒரு மணி நேரம் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டு சண்டையிட்டுக்கொண்டது.
மேலும் இரண்டு காட்டெருமைகள் அங்குள்ள புல் மைதானத்தில் ஒரு மணி நேரம் ஒன்றுடன் ஒன்று மோதி...
உணவு தேடி ஊருக்குள் புகுந்த காட்டெருமை..! பீதியில் உறைந்த நீலகிரி பொதுமக்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/2-wild-buffalo-fight-each-other-in-nilgiris-oi69449.html#photos-4
காட்டெருமைகளை கண்டு கிராம பகுதியில் இருந்த பொது மக்கள் அலறி கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
காட்டெருமைகளை கண்டு கிராம பகுதியில் இருந்த பொது மக்கள் அலறி கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
6/8
உணவு தேடி ஊருக்குள் புகுந்த காட்டெருமை..! பீதியில் உறைந்த நீலகிரி பொதுமக்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/2-wild-buffalo-fight-each-other-in-nilgiris-oi69449.html#photos-5
மேலும் சிலர் 2 காட்டெருமைகள் சண்டையிடுவதை செல்போனில் ஜாலியாக பதிவு செய்து ரசித்தனர்.
மேலும் சிலர் 2 காட்டெருமைகள் சண்டையிடுவதை செல்போனில் ஜாலியாக பதிவு செய்து ரசித்தனர்.