ஐபிஎல் அணிகளின் பிராண்ட் வேல்யூ எவ்வளவு தெரியுமா? சென்னை, மும்பையை ஓரங்கட்டிய பெங்களூரு.. மதிப்பு எவ்வளவு?
ஒவ்வொரு ஐபிஎல் அணியின் பிராண்ட் வேல்யூ எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட ஐபிஎல் அணிகளின் பட்டியலில் 10ம் இடத்தில் லக்னோ அணி உள்ளது. அதன் பிராண்ட் வேல்யூ சுமார் ரூ.1,054 கோடி என கூறப்படுகிறது.
அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட ஐபிஎல் அணிகளின் பட்டியலில் 9ம் இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது. அதன் பிராண்ட் வேல்யூ சுமார் ரூ.1,219 கோடி என கூறப்படுகிறது.
அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட ஐபிஎல் அணிகளின் பட்டியலில் 8ம் இடத்தில் குஜராத் அணி உள்ளது. அதன் பிராண்ட் வேல்யூ சுமார் ரூ.1,227 கோடி என கூறப்படுகிறது.
அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட ஐபிஎல் அணிகளின் பட்டியலில் 7ம் இடத்தில் ராஜஸ்தான் அணி உள்ளது. அதன் பிராண்ட் வேல்யூ சுமார் ரூ.1,262 கோடி என கூறப்படுகிறது.
அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட ஐபிஎல் அணிகளின் பட்டியலில் 6ம் இடத்தில் டெல்லி அணி உள்ளது. அதன் பிராண்ட் வேல்யூ சுமார் ரூ.1,314 கோடி என கூறப்படுகிறது.
அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட ஐபிஎல் அணிகளின் பட்டியலில் 5ம் இடத்தில் ஹைதராபாத் அணி உள்ளது. அதன் பிராண்ட் வேல்யூ சுமார் ரூ.1,331 கோடி என கூறப்படுகிறது.
அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட ஐபிஎல் அணிகளின் பட்டியலில் 4ம் இடத்தில் கொல்கத்தா அணி உள்ளது. அதன் பிராண்ட் வேல்யூ சுமார் ரூ.1,918 கோடி என கூறப்படுகிறது.
அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட ஐபிஎல் அணிகளின் பட்டியலில் 3ம் இடத்தில் சென்னை அணி உள்ளது. இதுவரை 5 கோப்பைகள் வென்ற சென்னை அணியின் பிராண்ட் வேல்யூ சுமார் ரூ.2,033 கோடி என கூறப்படுகிறது.
அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட ஐபிஎல் அணிகளின் பட்டியலில் 2ம் இடத்தில் மும்பை அணி உள்ளது. இதுவரை 5 கோப்பைகள் வென்ற மும்பை அணியின் பிராண்ட் வேல்யூ சுமார் ரூ.2,094 கோடி என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications