bredcrumb

மயிலாடும்பாறையில்..2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருட்கள்.. தொல்லியல் துறை கண்டெடுப்பு!

By Chandru
| Updated: Wednesday, July 28, 2021, 15:03 [IST]
கிருஷ்ணகிரி மாவட்டம், தொகரப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட மயிலாடும்பாறை பகுதியில், கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடும்பாறையில்..2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருட்கள்.. தொல்லியல் துறை கண்டெடுப்பு!
1/8

2/8
மயிலாடும்பாறை பகுதியில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால மனிதர்களின், ஈமச்சின்ன பகுதிகளாக கருதி, அங்கு அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மயிலாடும்பாறையில்..2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருட்கள்.. தொல்லியல் துறை கண்டெடுப்பு!
3/8
300க்கும் மேற்பட்ட கற்பதுகைகள் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 15 கற்பதுகைகள் அகழாய்வு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடும்பாறையில்..2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருட்கள்.. தொல்லியல் துறை கண்டெடுப்பு!
4/8
அகழாய்வு செய்யப்பட்டதில் இரும்பு வாள், கத்தி, அம்பு முனை, கோடாரி, உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.
மயிலாடும்பாறையில்..2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருட்கள்.. தொல்லியல் துறை கண்டெடுப்பு!
5/8
ஈமச்சின்ன பகுதிகளில் 18க்கும் மேற்பட்ட மூன்று கால்ஜாடிகள், கருப்பு சிவப்பு வண்ணத் தட்டு, சிவப்பு பானை மற்றும் எலும்புத் துண்டுகளும் சிதைந்த நிலையில் கிடைத்துள்ளது.
மயிலாடும்பாறையில்..2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருட்கள்.. தொல்லியல் துறை கண்டெடுப்பு!
6/8
மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபியல் துறை இங்குள்ள, எலும்புகள் மற்றும், மண் மாதிரிகள் ஆய்வுக்கு செய்து மனிதன் வாழ்ந்த காலம், அவனது வாழ்வியல் முறை, உணவு பழக்கம் உள்ளிட்டவை கண்டறியவுள்ளனர்.

மயிலாடும்பாறையில்..2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருட்கள்.. தொல்லியல் துறை கண்டெடுப்பு!
7/8
ஈமசின்ன பகுதிகள் மட்டும் கண்டறியப்பட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றோம் என தொல்லியல் துறையினர் கூறினார்.
மயிலாடும்பாறையில்..2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருட்கள்.. தொல்லியல் துறை கண்டெடுப்பு!
8/8

இன்னும் ஒரு சில ஆண்டுகளில் அரசின் அனுமதி பெற்று அவர்களின் வாழ்விடங்கள், பண்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும், எனவும் தெரிவித்தனர். 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X