உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
கோவில் குளத்தில் மூழ்கி 5 பெண்கள் பலி.. திருவள்ளூர் மாவட்டத்தில் சோகம்!
By Chandru B
| Published: Wednesday, July 14, 2021, 13:21 [IST]
1/7
கோவில் குளத்தில் மூழ்கி 5 பெண்கள் பலி.. திருவள்ளூர் மாவட்டத்தில் சோகம்! | 3 childrens and 2 womens were dead in thiruvallur district - Oneindia Tamil/photos/3-childrens-2-womens-were-dead-in-thiruvallur-district-oi64581.html
கோவில் குளத்தில் மூழ்கி மூன்று சிறுமிகள் உட்பட 5 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
கோவில் குளத்தில் மூழ்கி மூன்று சிறுமிகள் உட்பட 5 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
2/7
கோவில் குளத்தில் மூழ்கி 5 பெண்கள் பலி.. திருவள்ளூர் மாவட்டத்தில் சோகம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/3-childrens-2-womens-were-dead-in-thiruvallur-district-oi64581.html#photos-1
திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டியில் உள்ள சீதம்மாள் தெருவைச் சேர்ந்த 3 சிறுமிகள் உட்பட 5 பெண்கள் சுமதி (35) அஸ்விதா (15) ஜீவிதா (14) நர்மதா(11)ஜோதிலட்சுமி (30) உள்ளிட்ட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டியில் உள்ள சீதம்மாள் தெருவைச் சேர்ந்த 3 சிறுமிகள்...
கோவில் குளத்தில் மூழ்கி 5 பெண்கள் பலி.. திருவள்ளூர் மாவட்டத்தில் சோகம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/3-childrens-2-womens-were-dead-in-thiruvallur-district-oi64581.html#photos-2
கோவில் குளத்தில் மூன்று சிறுமிகள் நீரில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி தத்தளிக்க தொடங்கினர்.
கோவில் குளத்தில் மூன்று சிறுமிகள் நீரில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு...
கோவில் குளத்தில் மூழ்கி 5 பெண்கள் பலி.. திருவள்ளூர் மாவட்டத்தில் சோகம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/3-childrens-2-womens-were-dead-in-thiruvallur-district-oi64581.html#photos-3
இதனை அங்கு துணி துவைத்து கொண்டுருந்த 2 பெண்கள் சிறுமிகளை காப்பாற்றுவதற்கு சென்று அவர்களுடன் சேர்ந்து சம்பவஇடத்திலேயே நீரில் மூழ்கி பலியாயினர்.
இதனை அங்கு துணி துவைத்து கொண்டுருந்த 2 பெண்கள் சிறுமிகளை காப்பாற்றுவதற்கு சென்று அவர்களுடன்...
கோவில் குளத்தில் மூழ்கி 5 பெண்கள் பலி.. திருவள்ளூர் மாவட்டத்தில் சோகம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/3-childrens-2-womens-were-dead-in-thiruvallur-district-oi64581.html#photos-4
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல்...
கோவில் குளத்தில் மூழ்கி 5 பெண்கள் பலி.. திருவள்ளூர் மாவட்டத்தில் சோகம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/3-childrens-2-womens-were-dead-in-thiruvallur-district-oi64581.html#photos-5
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் சுமார் அரை மணி நேர தேடுதலுக்கு பின் 5 பேரின் சடலங்களை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் சுமார் அரை மணி நேர தேடுதலுக்கு பின் 5 பேரின்...