Home / Photos
PHOTOS : சைவம் என நினைத்து நீங்கள் சாப்பிடும் அசைவ உணவுகள் எதுன்னு தெரியுமா? சுவாரசிய லிஸ்ட் இதோ..
By Chandru
உணவுகளில் சைவம் மற்றும் அசைவம் என இரு உணவு பழக்கங்கள் உண்டு.இறைச்சி இல்லாத உணவுகளான காய்கறிகள்,மாவு பொருட்கள் போன்றவை 'சைவம்' அதாவது 'வெஜ்' என்றும் மீன்,சிக்கன்,மட்டன் என கூறப்படும் 'அசைவம்' அதாவது 'நான் வெஜ்' உணவுகள் உண்டு.
1/8
Share
உணவுகளில் சைவம் மற்றும் அசைவம் என இரு உணவு பழக்கங்கள் உண்டு.இறைச்சி இல்லாத உணவுகளான காய்கறிகள்,மாவு பொருட்கள் போன்றவை 'சைவம்' அதாவது 'வெஜ்' என்றும் மீன்,சிக்கன்,மட்டன் என கூறப்படும் 'அசைவம்' அதாவது 'நான் வெஜ்' உணவுகள் உண்டு.
2/8
Share
நாம் தினம்தோறும் பல வகையான,பலதரப்பட்ட உணவுகளை சாப்பிட்டு ருசித்து வருகிறோம்.சைவ பிரியர்கள் சைவ உணவையும்,அசைவ பியர்கள் அசைவ உணவுகளையும் சாப்பிட்டு வருகின்றனர்.அனால் சைவ பிரியர்கள் அதாவது 'வெஜ்' பிரியர்கள் அவர்கள் சாப்பிடும் உணவுகளில் அக்கார்களுக்கே தெரியாமலே அசைவ உணவுகளை உண்டு வருகின்றனர்.'வெஜ்' பிரியர்கள் சாப்பிடும் 'நான் வெஜ்' உணவுகள் எவை என்று பார்ப்போம்.
3/8
Share
வெள்ளை சர்க்கரை : உலகம் முழுவம் உள்ள மக்கள் அனைவராலும் தங்களின் வாழ்நாளில் தவிர்க்கமுடிய உணவு ஒன்று உண்டு அதுதான் 'வெள்ளை சர்க்கரை'.காலை எழுந்தவுடன் காபி அல்லது டீ குடிப்பது பலருக்கு வழக்கம்.ஆனால் 'வெஜ்' பிரியர்கள் 'நான் வெஜ்' சாப்பிடுவது வழக்கம் இல்லை.
4/8
Share
வெள்ளை சர்க்கரை 'வெஜ்' தானே? என கேள்வி எழும்,இங்கு தான் ரகசியம் உள்ளது.வெள்ளை சர்க்கரையை சுத்தப்படுத்த எலும்புக்கறியை பயன்படுத்துகின்றனர்.இப்போது சொல்லுங்கள் வெள்ளை சர்க்கரை சைவமா அல்லது அசைவமா என்று.இதனால் பெரும்பலான வெஜ் பெரியார்கள் சுத்திகரிக்கப்படாத சர்க்கரையை பயன்படுத்தி வருகின்றனர்.
5/8
Share
சூப் : சூப் என்றாலே பலருக்கும் வாயில் எச்சில் ஊறும்.சூப் பிடிக்காதவர்கள் இருக்கமுடியாது.சூப்பில் இரண்டு வகை உண்டு வெஜ் சூப் மற்றும் நான் வெஜ் சூப்.காய்கறிகளை கொண்டு சமைக்கப்படுவது வெஜ் சூப் மற்றும் சிக்கன்,மட்டன் கொண்டு சமைக்கப்படுவது நான் வெஜ் சூப் ஆகும்.
6/8
Share
வெஜ் சூப்பில் என்ன இருக்கப்போகிறது வெறும் காய்கறிகள் தானே? என நீங்கள் கேட்கலாம்.ஆனால் வெஜ் சூப்பில் வெறும் காய்கறிகள் மட்டும் இல்லை சூப்பில் ருசியை சேர்க்க சில பொருட்களை சேர்ப்பார்கள் அதில் சில சூப்களில் 'மீன் சாஸ்கள்' சேர்ப்பதும் உண்டு.இப்போது சொல்லுங்கள் சூப்பில் 'வெஜ்' மற்றும் 'நான் வெஜ் சூப்' இருக்கின்றதா என்று.
7/8
Share
பீர் மற்றும் ஒயின் : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பு பருகும் மதுபானம் பீர் மற்றும் ஒயின்.எவை இரண்டும் ஏன் 'நான் வெஜ்' என கூறுகின்றோம் என பார்ப்போம்.பீர் மற்றும் ஒயின் தயாரிப்பாளர்கள் மதுபானங்களை தெளிவுபடுத்த மீன்களின் சிறுநீர் பைகளை பயன்படுத்துகின்றனர்.இந்த செயல் முறையை பல மதுபான நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
8/8
Share
நான் : 'நான்' என்றாலே பலருக்கும் வாயில் எச்சில் ஊறும்.'நான்' உணவில் பல வகைகள் உண்டு.சிக்கன் நான்,பட்டர் நான்,வெஜ் நான் என பல வகைகள் உண்டு.ஆனால் நான் உணவில் சில சமயங்களில் முட்டை சேர்ப்பதும் உண்டு இதனால் வெஜ் நான் என கூறினாலும் அது 'நான் வெஜ்' நான் என்றுதான் அர்த்தம்.


Click it and Unblock the Notifications