Home / Photos
41 வயதாகும் ஜீவா பட நடிகை.. பட வாய்ப்புக்காக கிளாமரில் அதகளம்.. யாருன்னு பாத்தீங்களா?
By Chandru
41 வயதாகும் நடிகர் ஜீவா பட நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள் சில ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@poonam bajwa
Share
2005ல் தெலுங்கில் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை பூனம் பஜ்வா. அதன்பின்னர் கன்னடத்திலும், மலையாள சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார்.
2/7
Photo Credit: instagram@poonam bajwa
Share
2008ல் இயக்குநர் ஹரி நடிப்பில் வெளிவந்த 'சேவல்' படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து ஜீவாவுடன் கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு ஆகிய படங்களிலும், தம்பிக்கோட்டை, அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா, குப்பத்து ராஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
3/7
Photo Credit: instagram@poonam bajwa
Share
குறிப்பாக ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த 'குப்பத்து ராஜா' படத்தில் அதிக கிளாமர் காட்டி இளைஞர்கள் கூட்டத்தை பதறவைத்துவிட்டார். போதிய பட வாய்ப்புகள் இல்லாததாலும் அடுத்தடுத்து பட வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதாலும் கவர்ச்சியில் களமிறங்கினார்.
4/7
Photo Credit: instagram@poonam bajwa
Share
'குப்பத்து ராஜா' படத்திற்கு பின் தமிழில் சொல்லும் அளவிற்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சமூகவலைத்தளங்களில் கிளாமர் காட்டத் தொடங்கினார்.
5/7
Photo Credit: instagram@poonam bajwa
Share
பட வாய்ப்பு இல்லாத பூனம், ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைக்க தொடர்ந்து ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் உடல் எடை அதிகமாக இருந்த பூனம், தனது உடல் எடையை பாதியாக குறைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
6/7
Photo Credit: instagram@poonam bajwa
Share
இன்ஸ்டாவில் 4 மில்லியன் ஃபாலோவர்ஸ் கூட்டத்தை கொண்டுள்ள இவர், தற்போது சோசியல் மீடியாக்களில் மட்டுமே ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இன்ஸ்டா சப்ஸ்க்ரிப்ஷன் இல்லாவிட்டாலும் ரசிகர்களுக்கு ஃப்ரீயாக கவர்ச்சி காட்டி வருகிறார்.
7/7
Photo Credit: instagram@poonam bajwa
Share
தற்போது 41 வயதாகும் பூனம் பஜ்வா ஒரு பக்கம் பட வாய்ப்புக்காக போராடி வந்தாலும் மறுபக்கம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி காட்டி ஃபேன்ஸ் கூட்டத்தை அதிகரித்து கொண்டே வருகிறார். தற்போது பூனம் பஜ்வாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை கூட்டத்தை ஏங்கவைத்து வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications