உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
ஜெய்பீம் படத்தைப்போல் கள்ளக்குறிச்சியில் கொடூரம்... கர்ப்பிணி பெண்ணுக்கு அடி உதை....! போலீசார் இழுத்து சென்ற 5 குறவர்கள் எங்கே?
By Chandru B
| Published: Wednesday, November 17, 2021, 13:24 [IST]
1/18
ஜெய்பீம் படத்தைப்போல் கள்ளக்குறிச்சியில் கொடூரம்... கர்ப்பிணி பெண்ணுக்கு அடி உதை....! போலீசார் இழுத்து சென்ற 5 குறவர்கள் எங்கே? | 5 Malaikurava tribes were under Police Custody Relatives are urge to save them - Oneindia Tamil/photos/5-malaikurava-tribes-were-under-police-custody-relatives-are-urge-to-save-them-oi71102.html
ஜெய்பீம் திரைப்படத்தை போல் கள்ளக்குறிச்சியில் கணவனை இழுத்து சென்ற போலீசாரிடம் கர்ப்பிணி பெண் போராடி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்பீம் திரைப்படத்தை போல் கள்ளக்குறிச்சியில் கணவனை இழுத்து சென்ற போலீசாரிடம் கர்ப்பிணி...
ஜெய்பீம் படத்தைப்போல் கள்ளக்குறிச்சியில் கொடூரம்... கர்ப்பிணி பெண்ணுக்கு அடி உதை....! போலீசார் இழுத்து சென்ற 5 குறவர்கள் எங்கே? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/5-malaikurava-tribes-were-under-police-custody-relatives-are-urge-to-save-them-oi71102.html#photos-2
இந்நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி அருகே போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குறவர் இனத்தைச் சேர்ந்த கணவர் சக்திவேலை மீட்க கர்ப்பிணி பெண் ஒருவர் போராடி வரும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி அருகே போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட...
ஜெய்பீம் படத்தைப்போல் கள்ளக்குறிச்சியில் கொடூரம்... கர்ப்பிணி பெண்ணுக்கு அடி உதை....! போலீசார் இழுத்து சென்ற 5 குறவர்கள் எங்கே? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/5-malaikurava-tribes-were-under-police-custody-relatives-are-urge-to-save-them-oi71102.html#photos-4
ஜெய்பீம் படத்தில் கணவர் ராஜாக்கண்ணுவுக்காக மனைவி செங்கேணி கையில் ஒரு குழந்தை, வயிற்றில் ஒரு குழந்தையுடன் போலீஸ் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு வழக்கறிஞர் சந்துரு மூலம் நீதிக்கு போராடினார்.
ஜெய்பீம் படத்தில் கணவர் ராஜாக்கண்ணுவுக்காக மனைவி செங்கேணி கையில் ஒரு குழந்தை, வயிற்றில் ஒரு...