Home / Photos
ஒரே வாரத்தில் ஓடிடியில் ரிலீஸாகும் 5 மலையாள படங்கள்.. இந்த வீக் எண்டு என்னென்ன பார்க்கலாம்?
By Chandru
இந்த வாரம் ஒரே நேரத்தில் 5 மலையாள படங்கள் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது. என்னென்ன படங்கள்? எந்த தளத்தில் பார்க்கலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Photo Credit: IMDB
Share
ஷைன் டாம் சாக்கோ, ஸ்வாசிகா விஜய், சமுத்திரக்கனி, அனுமோல் ஆகியோர் நடிப்பில் ஆக்ஷன், மிஸ்ட்ரி, திரில்லர் ஜானரில் வெளிவந்த மலையாள திரைப்படம் 'Oru Anveshanathinte Thudakkam'. இப்படம், வரும் அக்டோபர் 16ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
2/5
Photo Credit: IMDB
Share
ஊர்வசி, ஜோஜு ஜோர்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளிவந்த மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'ஆஷா'. சஸ்பென்ஸ், ட்விஸ்ட் சம்பவங்கள் நிறைந்த இப்படம், வரும் அக்டோபர் 16ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
3/5
Photo Credit: IMDB
Share
பாபு ஆண்டனி, அசோகன், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் நடிப்பில் உருவான காமெடி, திரில்லர் மலையாள படம் 'Adinaasam Vellapokkam'. இப்படம், வரும் அக்டோபர் 16ம் தேதி SainaPlay ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
4/5
Photo Credit: IMDB
Share
தியா தீபன், ரினோஸ் ஜோர்ஜ், ராகுல் ரிஜி நாயர் ஆகியோர் நடிப்பில் காமெடி ட்ராமா ஜானரில் வெளிவந்த வெப் தொடர் 'Kappi Squad'. இத்தொடர் நாளை 15ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
5/5
Photo Credit: IMDB
Share
காமெடி, ஃபேண்டஸி, திரில்லர் ஜானரில் வெளிவந்த மலையாள த்ரில் திரைப்படம் 'It's A Medical Miracle'. இப்படம், நாளை 15ம் தேதி மனோரமா மேக்ஸ் மற்றும் சிம்பிளி சவுத் ஆகிய ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.



Click it and Unblock the Notifications