Home / Photos
PHOTOS : இருக்கு ஆனால் இல்லை.... உலகில் உள்ள 5 மர்ம தீவுகள்... தேடும் ஆராய்ச்சியாளர்கள்... படங்கள்!
By Chandru
உலகில் இன்று வரை மர்மம் விலகாத நிலையில் இருக்கும் காணாமல் போயுள்ள தீவுகளை பற்றி பார்ப்போம்.
1/6
Share
உலகில் இன்று வரை மர்மம் விலகாத நிலையில் இருக்கும் காணாமல் போயுள்ள தீவுகளை பற்றி பார்ப்போம்.
2/6
Share
வோர்டோனிசி தீவு - துருக்கியில் சுமார் 1010 இல் நிலநடுக்கத்தால் இந்த தீவு காணாமல் போனதாக கூறப்படுகிறது.மேலும் இந்த தீவு 2013 இல் மீண்டும் தோன்றிய நிலையில், 2016 ஆம் ஆண்டில் மீண்டும் காணாமல் போனதாக தெரிவிக்கின்றனர்.
3/6
Share
மாவி தீவு- ஹவாய் தீவுகளில் ஒன்றான மாவி தீவு துளைந்து விட்டதாக கூறுகின்றனர். மேலும் இந்த தற்போது இருக்கும் ஹவாய் தீவைவிட பெரியதாக இருந்தது என கூறுகின்றனர்.இதையும் ஆராய்ச்சியாளர்கள் தேடி வருகின்றனர்.
4/6
Share
ஃபெர்டினாண்டியா தீவு - சிசிலி நகரத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கும் இந்த தீவு மிகவும் ஆசிரியமானது.இந்த தீவு சில சமயங்களில் மறைந்து, சில சமயங்களில் மீண்டும் தோன்றும் என தெரிவிக்கின்றனர். இது முதன்முதலில் 264-241 B.C.E கண்டறியப்பட்டது.
5/6
Share
மொரிஷியா தீவு- டைனோசர்கள் உலகில் வாழ்ந்த காலத்தில் இந்த தீவு இருந்ததாக கூறப்படுகிறது.மேலும் தற்போது இந்த தீவை யாரும் பார்த்ததில்லை இந்த தீவு புராணமாக மட்டுமே சொல்லப்பட்டது என கூறுகின்றனர்.
6/6
Share
சாண்டி தீவு - நியூ கலிடோனியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே அமைந்துள்ள இந்த தீவு.இந்த தீவு கூகுள் எர்த்தில் காணப்படுகிறது அனால் இது கண்ணில் புலப்படுவதில்லை.இந்த தீவையும் ஆராச்சியாளர்கள் தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications