bredcrumb

PHOTOS : 7.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்... ஆடிப்போன ஜப்பான்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்.. பரபர படங்கள்!

By Chandru
| Published: Thursday, March 17, 2022, 10:40 [IST]
சக்திவாய்ந்த பயங்கர பூகம்பம் வடகிழக்கு ஜப்பானைத் தாக்கியுள்ளது.இந்த பூகம்பத்தால் இரண்டு மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
PHOTOS : 7.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்... ஆடிப்போன ஜப்பான்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்.. பரபர படங்கள்!
1/7
சக்திவாய்ந்த பயங்கர பூகம்பம் வடகிழக்கு ஜப்பானைத் தாக்கியுள்ளது.

PHOTOS : 7.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்... ஆடிப்போன ஜப்பான்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்.. பரபர படங்கள்!
2/7
இந்த பூகம்பத்தால் இரண்டு மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

PHOTOS : 7.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்... ஆடிப்போன ஜப்பான்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்.. பரபர படங்கள்!
3/7
ஜப்பானிய மக்கள் மின்சாரம் இன்றி இருளில் தவித்து வருகின்றனர்.

PHOTOS : 7.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்... ஆடிப்போன ஜப்பான்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்.. பரபர படங்கள்!
4/7
இந்த பயங்கர பூகம்பத்தால் பலரின் வீடுகள் இடிந்து தரைமட்டமானது.

PHOTOS : 7.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்... ஆடிப்போன ஜப்பான்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்.. பரபர படங்கள்!
5/7
பூகம்பத்தால் இருவர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் கையம்மடைந்துள்ளனர்.

PHOTOS : 7.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்... ஆடிப்போன ஜப்பான்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்.. பரபர படங்கள்!
6/7
மேலும் கடற்கரையின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

PHOTOS : 7.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்... ஆடிப்போன ஜப்பான்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்.. பரபர படங்கள்!
7/7
இந்த பூகம்பம் 11 ஆண்டுகளுக்கு முன்பு புகுஷிமா அணுசக்தி பேரழிவைத் தூண்டிய அதே பகுதியில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X