• search

என்ன அழகா யோகாசனம் செய்யுது பாப்பா!....உலக சாதனை படைத்த சுட்டி குழந்தை!....பெருமிதம் அடைந்த பெற்றோர்கள்!

By Chandru B
| Published: Wednesday, September 1, 2021, 15:50 [IST]
என்ன அழகா யோகாசனம் செய்யுது பாப்பா!....உலக சாதனை படைத்த சுட்டி குழந்தை!....பெருமிதம் அடைந்த பெற்றோர்கள்!
1/9
யோகாசனத்தில் பல்வேறு விதமான ஆசனங்கள் ஆரோக்கிய படுத்துவதற்காக உள்ளது.சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பல்வேறு விதமான யோகாசனங்களை கற்று தங்களது உடல் நலன்களை பேணி காத்து வருகின்றனர். 
யோகாசனத்தில் பல்வேறு விதமான ஆசனங்கள் ஆரோக்கிய படுத்துவதற்காக உள்ளது.சிறு குழந்தைகள் முதல்...
என்ன அழகா யோகாசனம் செய்யுது பாப்பா!....உலக சாதனை படைத்த சுட்டி குழந்தை!....பெருமிதம் அடைந்த பெற்றோர்கள்!
2/9
மேலும் தொடர்ந்து யோகாசனத்தின் மூலமாக தங்களது ஆரோக்கியத்தையும் காத்துக்கொள்வதன் அவசியத்தை பொதுமக்கள் அதிக அளவில் இந்த நோய் தொற்று காலத்தில் உணர்ந்து வருகின்றனர். 
மேலும் தொடர்ந்து யோகாசனத்தின் மூலமாக தங்களது ஆரோக்கியத்தையும் காத்துக்கொள்வதன் அவசியத்தை...
என்ன அழகா யோகாசனம் செய்யுது பாப்பா!....உலக சாதனை படைத்த சுட்டி குழந்தை!....பெருமிதம் அடைந்த பெற்றோர்கள்!
3/9
இந்த நிலையில் சேலம் நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் ரமேஷின் மக்கள் காமாக்ஷி ஸ்ரீ என்ற 8 வயது சுட்டி குழந்தை யோகாசனத்தில் உலக சாதனை படைத்துள்ளது. 
இந்த நிலையில் சேலம் நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் ரமேஷின் மக்கள் காமாக்ஷி ஸ்ரீ என்ற 8...
என்ன அழகா யோகாசனம் செய்யுது பாப்பா!....உலக சாதனை படைத்த சுட்டி குழந்தை!....பெருமிதம் அடைந்த பெற்றோர்கள்!
4/9
காமாக்ஷி ஸ்ரீ கடந்த ஒரு வருடமாக  வசந்தம் யோகா மையத்தில் விஷ்ணு பைரவன் யோகா பயற்சியாளரிடம் யோகாசனத்தை கற்று வருகிறார்.
காமாக்ஷி ஸ்ரீ கடந்த ஒரு வருடமாக  வசந்தம் யோகா மையத்தில் விஷ்ணு பைரவன் யோகா பயற்சியாளரிடம்...
என்ன அழகா யோகாசனம் செய்யுது பாப்பா!....உலக சாதனை படைத்த சுட்டி குழந்தை!....பெருமிதம் அடைந்த பெற்றோர்கள்!
5/9
காமாக்ஷி ஸ்ரீ தனது உடலை வில்லாக வளைத்து இன்று நோபல் உலக சாதனை படைப்பதற்காக 500 மீட்டர் தூரம் தனுராசனாம் ஆசனத்தை செய்து சாதனை புரிந்தார். 
காமாக்ஷி ஸ்ரீ தனது உடலை வில்லாக வளைத்து இன்று நோபல் உலக சாதனை படைப்பதற்காக 500 மீட்டர் தூரம்...
என்ன அழகா யோகாசனம் செய்யுது பாப்பா!....உலக சாதனை படைத்த சுட்டி குழந்தை!....பெருமிதம் அடைந்த பெற்றோர்கள்!
6/9
மேலும் இந்த சாதனையை இன்று காலை தொடங்கி பொதுமக்கள் முன்னிலையில் தகுந்த பாதுகாப்பு கவசங்கள் அணிந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இந்த உலக சாதனையை நிகழ்த்தினார்.  
மேலும் இந்த சாதனையை இன்று காலை தொடங்கி பொதுமக்கள் முன்னிலையில் தகுந்த பாதுகாப்பு கவசங்கள்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X