உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
8 மாத சிறை வாசம்.... மறைந்தார் 84 வயது பாதிரியார் ஸ்டேன் சுவாமி
By Chandru B
| Published: Monday, July 5, 2021, 21:12 [IST]
1/15
8 மாத சிறை வாசம்.... மறைந்தார் 84 வயது பாதிரியார் ஸ்டேன் சுவாமி | 84 year Father Stan Swamy dies in NIA custody without facing a single trial - Oneindia Tamil/photos/84-year-father-stan-swamy-dies-in-nia-custody-without-facing-a-single-trial-oi64018.html
84 வயதான ஸ்டேன் சுவாமி, மும்பையிலுள்ள தலோஜா மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மரணமடைந்தார்.
84 வயதான ஸ்டேன் சுவாமி, மும்பையிலுள்ள தலோஜா மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில்...
8 மாத சிறை வாசம்.... மறைந்தார் 84 வயது பாதிரியார் ஸ்டேன் சுவாமி Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/84-year-father-stan-swamy-dies-in-nia-custody-without-facing-a-single-trial-oi64018.html#photos-1
திருச்சியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.
திருச்சியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு எல்கர் பரிஷத்...
8 மாத சிறை வாசம்.... மறைந்தார் 84 வயது பாதிரியார் ஸ்டேன் சுவாமி Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/84-year-father-stan-swamy-dies-in-nia-custody-without-facing-a-single-trial-oi64018.html#photos-2
கடந்த சில வாரங்களாக மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்டேன் சுவாமி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த சில வாரங்களாக மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்டேன் சுவாமி சிகிச்சை பெற்று...
8 மாத சிறை வாசம்.... மறைந்தார் 84 வயது பாதிரியார் ஸ்டேன் சுவாமி Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/84-year-father-stan-swamy-dies-in-nia-custody-without-facing-a-single-trial-oi64018.html#photos-3
ஸ்டேன் சுவாமி உயிரிழந்துள்ளது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 84 வயதான ஸ்டேன் சுவாமியை மத்திய அரசு நடத்திய விதம் குறித்து பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஸ்டேன் சுவாமி உயிரிழந்துள்ளது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 84 வயதான ஸ்டேன்...
8 மாத சிறை வாசம்.... மறைந்தார் 84 வயது பாதிரியார் ஸ்டேன் சுவாமி Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/84-year-father-stan-swamy-dies-in-nia-custody-without-facing-a-single-trial-oi64018.html#photos-4
எல்கர் பரிஷத் வழக்கில், மவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த 2020 அக்டோபர் மாதம் உபா சட்டத்தின் கீழ் ஸ்டேன் சுவாமி கைது செய்யப்பட்டார். இந்தியாவில் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட வயதான நபர்களில் இவரும் ஒருவர்.
எல்கர் பரிஷத் வழக்கில், மவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த 2020 அக்டோபர் மாதம் உபா...
8 மாத சிறை வாசம்.... மறைந்தார் 84 வயது பாதிரியார் ஸ்டேன் சுவாமி Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/84-year-father-stan-swamy-dies-in-nia-custody-without-facing-a-single-trial-oi64018.html#photos-5
ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி இவர் கைது செய்யப்பட்டார். மறுநாள் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் தலோஜா மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி இவர் கைது செய்யப்பட்டார். மறுநாள் மும்பை...