bredcrumb

PHOTOS : சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாட்டம் : பிரதமர் மோடி யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பு!

By Chandru
| Published: Tuesday, June 21, 2022, 09:56 [IST]
சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.இந்திய முழுவதும் மக்கள் யோகா தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
PHOTOS : சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாட்டம் : பிரதமர் மோடி யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பு!
1/8

2/8
பிரதமர் மோடி யோகா தினத்தை முன்னிட்டு மைசூரில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

PHOTOS : சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாட்டம் : பிரதமர் மோடி யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பு!
3/8
ஐக்கிய நாடுகள் சபையில் 2014ஆம் ஆண்டு  ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பத்து.இதனையடுத்து ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

PHOTOS : சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாட்டம் : பிரதமர் மோடி யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பு!
4/8
இதைத்தொடர்ந்து இன்று 8வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

PHOTOS : சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாட்டம் : பிரதமர் மோடி யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பு!
5/8
யோகா தினத்தை கொண்டாடும் வகையில் மைசூர் அரண்மனை வளாகத்தில் 15 ஆயிரம் பேர் பங்கேற்கும் சர்வதேச யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

PHOTOS : சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாட்டம் : பிரதமர் மோடி யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பு!
6/8
மேலும் பிரதமர் மோடியின் வருகையை தொடர்ந்து மைசூரில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

PHOTOS : சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாட்டம் : பிரதமர் மோடி யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பு!
7/8
இதனைதொடர்ந்து மைசூர் அரண்மனை வளாகத்தில் ஏராளமான மக்கள் யோகா பயிற்சி செய்தனர்.   

PHOTOS : சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாட்டம் : பிரதமர் மோடி யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பு!
8/8
நாடு சுதந்திரமடைந்த 75வது ஆண்டு விழாவை கொண்டாடி வரும் நிலையில், நாட்டின் 75 முக்கிய இடங்களில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் 75 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X