உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
தமிழ்நாட்டின் மிக மூத்த பஞ்சாயத்து தலைவி...90 வயது மூதாட்டி இன்று பொறுப்பேற்பு...!
By Chandru B
| Published: Wednesday, October 20, 2021, 16:17 [IST]
1/10
தமிழ்நாட்டின் மிக மூத்த பஞ்சாயத்து தலைவி...90 வயது மூதாட்டி இன்று பொறுப்பேற்பு...! | 90-year-old grandmother took charge as the panchayat chief today - Oneindia Tamil/photos/90-year-old-grandmother-took-charge-as-panchayat-chief-today-oi69723.html
தமிழ்நாட்டின் மிக மூத்த பஞ்சாயத்து தலைவியாக நெல்லையை சேர்ந்த 90 வயது மூதாட்டி இன்று பொறுப்பேற்றார்.
தமிழ்நாட்டின் மிக மூத்த பஞ்சாயத்து தலைவியாக நெல்லையை சேர்ந்த 90 வயது மூதாட்டி இன்று...
தமிழ்நாட்டின் மிக மூத்த பஞ்சாயத்து தலைவி...90 வயது மூதாட்டி இன்று பொறுப்பேற்பு...! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/90-year-old-grandmother-took-charge-as-panchayat-chief-today-oi69723.html#photos-1
தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர்கள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர்கள் ஆகியோர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில்...
தமிழ்நாட்டின் மிக மூத்த பஞ்சாயத்து தலைவி...90 வயது மூதாட்டி இன்று பொறுப்பேற்பு...! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/90-year-old-grandmother-took-charge-as-panchayat-chief-today-oi69723.html#photos-2
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் போட்டியிட்டார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாளையங்கோட்டை...
தமிழ்நாட்டின் மிக மூத்த பஞ்சாயத்து தலைவி...90 வயது மூதாட்டி இன்று பொறுப்பேற்பு...! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/90-year-old-grandmother-took-charge-as-panchayat-chief-today-oi69723.html#photos-3
90 வயது மூதாட்டி பெருமாத்தாள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்து மொத்தம் 2060 வாக்குகள் பதிவான நிலையில் 1568 வாக்குகள் பெற்று பெருமாத்தாள் வெற்றி பெற்றார்.
90 வயது மூதாட்டி பெருமாத்தாள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட்...
தமிழ்நாட்டின் மிக மூத்த பஞ்சாயத்து தலைவி...90 வயது மூதாட்டி இன்று பொறுப்பேற்பு...! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/90-year-old-grandmother-took-charge-as-panchayat-chief-today-oi69723.html#photos-4
90 வயதில் தான் பெற்ற வெற்றி குறித்து மூதாட்டி பெருமாத்தாள் கூறுகையில், வாக்களித்த மக்களுக்கு நன்றி நாங்கள் எப்போதுமே ஊர் மக்களுக்கு நல்லது செய்கிறோம் அதனால்தான் இந்த வெற்றி சாத்தியமானது என கூறினார்.
90 வயதில் தான் பெற்ற வெற்றி குறித்து மூதாட்டி பெருமாத்தாள் கூறுகையில், வாக்களித்த மக்களுக்கு...
தமிழ்நாட்டின் மிக மூத்த பஞ்சாயத்து தலைவி...90 வயது மூதாட்டி இன்று பொறுப்பேற்பு...! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/90-year-old-grandmother-took-charge-as-panchayat-chief-today-oi69723.html#photos-5
மேலும் எனக்கு தற்போது 90 வயதாகிறது ஏழு பரம்பரையாக எங்கள் குடும்பத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.நான் தற்போது முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளேன் ஊர் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும் எனக்கு தற்போது 90 வயதாகிறது ஏழு பரம்பரையாக எங்கள் குடும்பத்தில் வெற்றி...