Home / Photos
PHOTOS: இந்த 90ஸ் நடிகையை உங்களுக்கு நியாபகம் இருக்கா? ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாங்களே! யாருன்னு பாருங்க!
By Chandru
90s actress vineetha latest photos goes trending on social media. check her latest photos here.
1/7
Share
90ஸ் நடிகைகளின் தற்போதைய புகைப்படங்கள் சில அவ்வப்போது சமூக வலைத்தளங்கள் கசிந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது நடிகை வினிதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
2/7
Share
90களில் டாப் நடிகைகள் பலரும் தற்போது கணவர், குழந்தை என குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டனர். இதில் சிலர் மட்டுமே குடும்பம் ஒருபக்கம் சினிமா மறுபக்கம் என இரண்டையும் மேனேஜ் செய்து வருகின்றனர். 90களில் கலக்கல் நாயகியாக வலம் வந்த இளசுகளை தூங்கவிடாமல் செய்த நடிகைகள் தற்போது ஆள் அடையாளமே தெரியாமல் டோட்டலாக மாறி ரசிகர்களுக்கு அதிர்ச்சிகொடுத்து வருகின்றனர்.
3/7
Share
அந்தவகையில் கடந்த 1993ம் ஆண்டு சின்ன ஜெமின் என்ற படத்தின் மூலன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வினிதா. தொடர்ந்து கட்டபொம்மன், சின்ன மேடம், நிலா, பதவிப்பிரமாணம் என அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
4/7
Share
கதாநாயகியாக கலக்கிய வினிதா கிளாமரிலும் கலக்க ஆரம்பித்தார். அதன்பின்னர் இளைஞர்கள் கூட்டம் இவரை பின்தொடர ஆரம்பித்தது. தமிழ் படங்களை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
5/7
Share
ஒரு கட்டத்தில் தமிழில் சரியான மார்க்கெட் இல்லாததால் ஹிந்தி மற்றும் மலையாள மொழி படங்களில் அதிக கவனம் செலுத்து அதிக படங்களில் நடிக்க தொடங்கினார். இறுதியாக தமிழில் எங்க ராசி நல்ல ராசி என்ற படத்தில் நடித்து சினிமா துறையில் இருந்தே விலகிக்கொண்டார்.
6/7
Share
90ஸ் நடிகைகளை தேடும் ரசிகர்கள் வினிதாவையும் விடவில்லை, இவரையும் கூகுளில் வலைவீசு தேடி வந்தனர். இந்த நிலையில் வினிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்ணில் தென்பட்டு அதிர்ச்சியளித்துள்ளது.
7/7
Share
கிளாமரில் கலக்கிய வினிதா உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் தோற்றமளித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications