• search

PHOTOS : ஒரே ஒரு பயணிக்காக 8 மணி நேரம் வானில் பறந்த விமானம்... குஷியில் துள்ளிக்குதித்த பயணி... படங்கள்!

By Chandru B
| Published: Wednesday, January 19, 2022, 12:32 [IST]
PHOTOS : ஒரே ஒரு பயணிக்காக 8 மணி நேரம் வானில் பறந்த விமானம்... குஷியில் துள்ளிக்குதித்த பயணி... படங்கள்!
1/7
விமானத்தில் சுமார் எட்டு மணி நேரம் ஒரே ஒரு பிரயாணி மட்டுமே, அதாவது தனியாக ஒரு விமானத்தில் பயணித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
விமானத்தில் சுமார் எட்டு மணி நேரம் ஒரே ஒரு பிரயாணி மட்டுமே, அதாவது தனியாக ஒரு விமானத்தில்...
PHOTOS : ஒரே ஒரு பயணிக்காக 8 மணி நேரம் வானில் பறந்த விமானம்... குஷியில் துள்ளிக்குதித்த பயணி... படங்கள்!
2/7
யுகேவில் இருந்து அமெரிக்காவிற்கு விமானத்தில் பயணித்த பிரபல டிக்டாக் யூசர் Kai Forsyth என்பவருக்கும் ‘வித்தியாசமான அனுபவம்’ ஏற்பட்டுள்ளது.
யுகேவில் இருந்து அமெரிக்காவிற்கு விமானத்தில் பயணித்த பிரபல டிக்டாக் யூசர் Kai Forsyth...
PHOTOS : ஒரே ஒரு பயணிக்காக 8 மணி நேரம் வானில் பறந்த விமானம்... குஷியில் துள்ளிக்குதித்த பயணி... படங்கள்!
3/7
யுகேவில் இருந்து ஃபோர்சித் விமானத்தில் ஏறியபோது, அந்த ​​விமானத்தின் ஒரே பயணி அவர் மட்டும் தான் என்பதை அறிந்து மிகவும் ஆச்சரியப்பட்டார். 
யுகேவில் இருந்து ஃபோர்சித் விமானத்தில் ஏறியபோது, அந்த ​​விமானத்தின் ஒரே பயணி அவர் மட்டும்...
PHOTOS : ஒரே ஒரு பயணிக்காக 8 மணி நேரம் வானில் பறந்த விமானம்... குஷியில் துள்ளிக்குதித்த பயணி... படங்கள்!
4/7
எட்டு மணி நேரம் எந்தப் பயணியும் இல்லாமல் விமானப் பயணம் மேற்கொண்டார் ஃபோர்சித். விமானம் முழுக்க காலியாக இருந்ததைப் பார்த்து குஷியான டிக்டாக் பிரபலம், தனது ஸ்மார்ட்போனில் வீடியோக்களை உருவாக்கி, டிக்டாக்கில் வெளியிட்டார்.
எட்டு மணி நேரம் எந்தப் பயணியும் இல்லாமல் விமானப் பயணம் மேற்கொண்டார் ஃபோர்சித். விமானம்...
PHOTOS : ஒரே ஒரு பயணிக்காக 8 மணி நேரம் வானில் பறந்த விமானம்... குஷியில் துள்ளிக்குதித்த பயணி... படங்கள்!
5/7
மேலும் விமானத்தில் இருந்த ஒரே நபர் நான் மட்டுமே என்று கேபின் குழுவினர் தெரிவித்தனர் என்று வீடியோவின் கேப்ஷனில் பகிர்ந்துள்ளார்.
மேலும் விமானத்தில் இருந்த ஒரே நபர் நான் மட்டுமே என்று கேபின் குழுவினர் தெரிவித்தனர் என்று...
PHOTOS : ஒரே ஒரு பயணிக்காக 8 மணி நேரம் வானில் பறந்த விமானம்... குஷியில் துள்ளிக்குதித்த பயணி... படங்கள்!
6/7
மேலும் நான் இது வரை மேற்கொண்ட விமானப் பயணங்களிலேயே, இது தான் சிறந்தது என்று என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
மேலும் நான் இது வரை மேற்கொண்ட விமானப் பயணங்களிலேயே, இது தான் சிறந்தது என்று என்று அவர்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X