bredcrumb

சரசரவென புகுந்த பாம்பு.. சுழற்றிப் பிடித்த வனக் காவலர்.. பரபரத்துப் போன கமிஷனர் ஆபீஸ்!

By Chandru
| Published: Wednesday, August 4, 2021, 16:08 [IST]
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீசார் சோதனை மேற்கொள்ளும் இடத்தில ஆறடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
சரசரவென புகுந்த பாம்பு..  சுழற்றிப் பிடித்த வனக் காவலர்.. பரபரத்துப் போன கமிஷனர் ஆபீஸ்!
1/8

2/8
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் Gate no- 3க்கு வலது புறத்தில் வருகை தரும் நபர்கள் குறித்த வருகை பதிவேடு செய்யும் பூத் உள்ளது
சரசரவென புகுந்த பாம்பு..  சுழற்றிப் பிடித்த வனக் காவலர்.. பரபரத்துப் போன கமிஷனர் ஆபீஸ்!
3/8
காவலர்கள் அமரும் இடத்தின் அருகில் ஏதோ நெளிவது போன்று இருந்ததை கண்ட  காவலர்கள் அருகே சென்று பார்த்தபோது ஆறடி நீளமுள்ள பாம்பு படுத்து இருப்பது பார்த்து பதறிப்போயினர்.
சரசரவென புகுந்த பாம்பு..  சுழற்றிப் பிடித்த வனக் காவலர்.. பரபரத்துப் போன கமிஷனர் ஆபீஸ்!
4/8
பாம்பை பிடிப்பதற்காக வனப் பாதுகாப்பு பிரிவு (வேட்டை தடுப்பு காவலர்கள்) மற்றும்  வேப்பேரி தீயணைப்பு துறைக்கும், தகவல் கொடுக்கப்பட்டது.
சரசரவென புகுந்த பாம்பு..  சுழற்றிப் பிடித்த வனக் காவலர்.. பரபரத்துப் போன கமிஷனர் ஆபீஸ்!
5/8
வன பாதுகாப்பு  பிரிவு ரேஞ்சர் எடிஷன் தலைமையில் ஜெய் வினோத் வேட்டை தடுப்பு காவலர் அவர்கள் 6 அடி நீள பாம்பை பிடித்தார்.
சரசரவென புகுந்த பாம்பு..  சுழற்றிப் பிடித்த வனக் காவலர்.. பரபரத்துப் போன கமிஷனர் ஆபீஸ்!
6/8
ஆறடி நீளமுள்ள சாரைப்பாம்பு விஷமில்லாத பாம்பு என்பதால் பாம்பை பிடித்து பையில் போடுவதற்குள் ஐயோ என ஆகிவிட்டது.
சரசரவென புகுந்த பாம்பு..  சுழற்றிப் பிடித்த வனக் காவலர்.. பரபரத்துப் போன கமிஷனர் ஆபீஸ்!
7/8
பாம்பு உடல் முழுவதும் சுற்றிக் கொண்டு மேலே ஏறுவதும் கீழே இறங்குவதும் என இருந்த நிலையில் வேட்டை தடுப்பு காவலர் சர்வசாதாரணமாக கையில் பிடித்துக் கொண்டார்.
சரசரவென புகுந்த பாம்பு..  சுழற்றிப் பிடித்த வனக் காவலர்.. பரபரத்துப் போன கமிஷனர் ஆபீஸ்!
8/8
பாம்பை கையாள்வதை கண்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் இருப்பவர்கள் ஆச்சரியத்தில் வியந்து பார்த்தனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X