Home / Photos
முடிவுக்கு வந்த 14 வருட திருமண வாழ்க்கை.. இணையத்தில் வைரலாகும் ஆதவ் அர்ஜுனா-டெய்சி மார்ட்டினின் குடும்ப போட்டோஸ்!
By Chandru
ஆதவ் அர்ஜுனா உடனான திருமண உறவை முறித்துக்கொள்வதாக டெய்சி மார்ட்டின் அறிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது ஆதவ் அர்ஜுனா-டெய்சி மார்ட்டினின் குடும்ப போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@daisy martin
Share
பிரபல தொழிலதிபர் மார்டின், லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் ஆகியோரின் மகள் தான் டெய்சி மார்ட்டின்.
2/7
Photo Credit: facebook@thanga raj m
Share
டெய்சி மார்ட்டின், கடந்த 2012ம் ஆண்டு ஆதவ் அர்ஜுனாவை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
3/7
Photo Credit: instagram@daisy martin
Share
ஆதவ் அர்ஜுனா அமைச்சராக பதவி ஏற்றபோது டெய்சி மார்ட்டின் அந்த விழாவில் கலந்துகொண்டார்.
4/7
Photo Credit: instagram@daisy martin
Share
இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக 14 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் பயணித்து வந்தனர்.
5/7
Photo Credit: instagram@daisy martin
Share
இருவரின் 14 வருட திருமண வாழ்க்கை திடீரென முடிவுக்கு வந்துள்ளது.
6/7
Photo Credit: instagram@daisy martin
Share
இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் தம்பதிகளாக பிரிந்து, தனித்தனி பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளனர்.
7/7
Photo Credit: instagram@daisy martin
Share
தற்போது ஆதவ் அர்ஜுனா-டெய்சி மார்ட்டினின் குடும்ப போட்டோஸ் இணையவாசிகளின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications