Home / Photos
படம் இல்லனா என்ன? கிளாமர் காட்டியே மாதம் ரூ.6 லட்சத்திற்கும் அதிகமாக சம்பாதிக்கும் அஜித் பட நடிகை.. யாருன்னு பாத்தீங்களா?
By Chandru
அஜித் பட நடிகை கிளாமர் காட்டியே மாதம் பல லட்சங்கள் சம்பாதித்து வருகிறார். யார் அவர்? போட்டோவுடன் வாங்க பார்ப்போம்.
1/6
Photo Credit: instagram@abhirami venkatachalam
Share
சன் டிவியில் தொகுப்பாளினியாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். அதன்பின்னர் 'NOTA' என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக என்ட்ரி கொடுத்தார்.
2/6
Photo Credit: instagram@abhirami venkatachalam
Share
NOTA படத்தில் அபிராமியின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அப்படம் அபிராமிக்கு நல்ல ரீச் கொடுத்ததை தொடர்ந்து அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் முக்கிய ரோலில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. அப்படத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார்.
3/6
Photo Credit: instagram@abhirami venkatachalam
Share
'நேர்கொண்ட பார்வை' பட வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்தது. ஆனால் சொல்லும் அளவிற்கு எந்த ரோலும் அமையவில்லை. இதனால் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார்.
4/6
Photo Credit: instagram@abhirami venkatachalam
Share
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னராவது பட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒன்றும் சொல்லும் அளவுக்கு இல்லை. இதனால் மற்ற நடிகைகளை போல் அபிராமியும் கவர்ச்சியில் களமிறங்கினார். இன்ஸ்டா சப்ஸ்க்ரிப்ஷன் பக்கம் திரும்பிய அபிராம தொடர்ந்து எக்ஸ்க்ளூசிவ் ஹாட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram@abhirami venkatachalam
Share
எக்ஸ்க்ளூசிவ் ஹாட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பகிர்வதன் மூலம் சப்ஸ்க்ரிப்ஷன் பக்கம் ஏராளமான ஃபாலோவர்ஸ் கூட்டத்தை ஈர்த்து வருகிறார். அதன்படி சுமார் 1707 பேர் அபிராமியின் இன்ஸ்டா சப்ஸ்க்ரிப்ஷன் பக்கத்தை பணம் செலுத்தி ஃபாலோ செய்து வருகின்றனர்.
6/6
Photo Credit: instagram@abhirami venkatachalam
Share
நபர் ஒருவருக்கு சுமார் 390 ரூபாய் என்ற கணக்கில் மாதம் சுமார் 6 லட்சத்து 65 ஆயிரம் 730 ரூபாய் சம்பாதித்து வருகிறார். படங்களில் கஷ்டப்பட்டு நடித்து கிடைக்கும் வருமானத்தை வெறும் ஹாட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பகிர்வதன் மாதம் பல லட்சங்கள் சம்பாதித்து வருகிறார். சப்ஸ்க்ரிப்ஷனில் மட்டுமல்லாமல் ஓரிரு கிளாமர் போட்டோக்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை தொடர்ந்து தக்கவைத்து வருகிறார்.



Click it and Unblock the Notifications