Home / Photos
PHOTOS: வடிவேலுக்கே டஃப் கொடுக்கும் காமெடி நடிகை பிரியங்காவை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்களேன்..
By Chandru
தமிழ் சினிமாவில் காமெடி நடிகைகள் யார் யார் உள்ளனர் என்பதை விரல்விட்டு எண்ணிவிடலாம். மிகவும் குறைவான காமெடி நடிகர்கள் தற்போது தமிழ் சினிமாவில் உள்ளனர் அந்தவகையில் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான காமெடி நடிகையாக வலம் வந்தார் நடிகை பிரியங்கா.
1/8
Share
தமிழ் சினிமாவில் காமெடி நடிகைகள் யார் யார் உள்ளனர் என்பதை விரல்விட்டு எண்ணிவிடலாம். மிகவும் குறைவான காமெடி நடிகர்கள் தற்போது தமிழ் சினிமாவில் உள்ளனர் அந்தவகையில் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான காமெடி நடிகையாக வலம் வந்தார் நடிகை பிரியங்கா.
2/8
Share
கவுண்டமணி, செந்தில், சந்தானம், வடிவேலு, யோகி பாபு உள்ளிட்ட பல காமெடி சம்பவங்களுடன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை பிரியங்கா. 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை பிரியங்கா.
3/8
Share
பின்னர் கேரக்டெர் ஆர்டிஸ்டாக பல படங்களில் நடித்த ப்ரியங்காவுக்கு காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அதிலும் அசத்தினார். குறிப்பாக சொல்லவேண்டுமானால் காமெடி நடிகர் வடிவேலுடன் இணைந்து ஏகப்பட்ட படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
4/8
Share
காமெடி நடிகைகள் என்று எடுத்துக்கொண்டால் கோவை சரளா, மனோரமா ஆகியோர் மட்டுமே நினைவுக்கு வரும் நிலையில் தனது கலக்கலான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரியங்கா. பொதுவெளியில் காமெடி நடிகை பிரியங்காவை தெரியுமா என்று கேட்டால் பலருக்கும் தெரியாது.
5/8
Share
ஆனால் அர்ஜுன் நடித்த மருதமலை திரைப்படத்தில் வரும் போலீஸ் ஸ்டேஷன் காமெடியில் வரும் அந்த பொண்ண நியாபகம் இருக்க என்று கேட்டல் யாரை கேட்டாலும் நல்ல தெரியுமே என்று சொல்லுவார்கள், அந்தளவிற்கு வடிவேலுடன் பல படங்களில் பயணித்து காமெடி நடிகையாக ஜொலித்துள்ளார்.
6/8
Share
இப்படியாக சினிமா துறையில் காமெடி நடிகையாக வலம் வந்த ப்ரியங்காவுக்கு பட வாய்ப்புகள் ஒன்றும் கிடைக்கவில்லை. நடிகர் வடிவேலுவும் சினிமாவிற்கு நீண்ட இடைவெளி விட ப்ரியங்காவுக்கு சொல்லும் அளவிற்கு பட சான்ஸ் கிடைக்கவில்லை. இதனால் மற்ற திரை நடிகர்களை போல சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
7/8
Share
வெள்ளித்திரையில் காமெடி நடிகையாக கலக்கிய பிரியங்கா சின்னத்திரையில் வில்லியாக என்ட்ரி கொடுத்தார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'கன்னத்தில் முத்தமிட்டால்' சீரியலில் பயங்கரமான வில்லியாக நடித்து அசதி வருகிறார்.
8/8
Share
ப்ரியங்காவின் திரை வாழ்கை வெள்ளைத்திரையில் எரிந்து சின்னத்திரைக்கு மாறியது தமிழ் ரசிகர்களை கொஞ்சம் வருத்தம் அடையச்செய்துள்ளது என்றே சொல்லலாம். காமெடி நடிகையாக கலக்கியவர் வில்லியாக பார்ப்பது வருத்தம் அழிக்கிறது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும் பிரியங்காவை மீண்டும் கலகலப்பான காமெடி நடிகையக வெள்ளித்திரையில் பார்க்கவேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications