bredcrumb

PHOTOS : WWE மல்யுத்த வீராங்கனை சஞ்சனா ஜார்ஜ் பற்றி உங்களுக்கு தெரியுமா?.. சுவாரஸ்ய தகவல் இதோ!

By Chandru
| Published: Thursday, April 14, 2022, 12:15 [IST]
சஞ்சனா ஜார்ஜ் WWE மல்யுத்த வீராங்கனை ஆவார்.
PHOTOS : WWE மல்யுத்த வீராங்கனை சஞ்சனா ஜார்ஜ் பற்றி உங்களுக்கு தெரியுமா?.. சுவாரஸ்ய தகவல் இதோ!
1/8

2/8
WWE மல்யுத்த போட்டியில் சஞ்சனா ஜார்ஜ் மல்யுத்த வீராங்கனையாக முதல் இந்திய பெண்ணாக அறிமுகமாகியுள்ளார். 

PHOTOS : WWE மல்யுத்த வீராங்கனை சஞ்சனா ஜார்ஜ் பற்றி உங்களுக்கு தெரியுமா?.. சுவாரஸ்ய தகவல் இதோ!
3/8
தொழில் முறை இந்திய மல்யுத்த வீரர் WWE இல் நுழைவது இதுவே முதல் முறையாகும்.

PHOTOS : WWE மல்யுத்த வீராங்கனை சஞ்சனா ஜார்ஜ் பற்றி உங்களுக்கு தெரியுமா?.. சுவாரஸ்ய தகவல் இதோ!
4/8
சஞ்சனாவின் தற்போதைய வயது 26 மற்றும் இவர் 17 வயதிலிருந்தே மல்யுத்த பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்.

PHOTOS : WWE மல்யுத்த வீராங்கனை சஞ்சனா ஜார்ஜ் பற்றி உங்களுக்கு தெரியுமா?.. சுவாரஸ்ய தகவல் இதோ!
5/8
பின் இவர் கிக் பாக்ஸிங்கிற்கு அறிமுகமாகி WWE மல்யுத்த வீராங்கனையாக தன்னை மாற்றிக்கொண்டார்.

PHOTOS : WWE மல்யுத்த வீராங்கனை சஞ்சனா ஜார்ஜ் பற்றி உங்களுக்கு தெரியுமா?.. சுவாரஸ்ய தகவல் இதோ!
6/8
மேலும் இவரை தொடர்ந்து சமீபத்தில் கவிதா தேவி மற்றும் சரீனா சந்து ஆகியோர் WWEயில் இந்திய பெண் வீராங்கனையாக அறிமுகமாகியுள்ளார்.

PHOTOS : WWE மல்யுத்த வீராங்கனை சஞ்சனா ஜார்ஜ் பற்றி உங்களுக்கு தெரியுமா?.. சுவாரஸ்ய தகவல் இதோ!
7/8
சஞ்சனா ஜார்ஜ் கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்தவர்.

PHOTOS : WWE மல்யுத்த வீராங்கனை சஞ்சனா ஜார்ஜ் பற்றி உங்களுக்கு தெரியுமா?.. சுவாரஸ்ய தகவல் இதோ!
8/8
பெண்கள் WWE-யில் ஒரு மிக பெரிய மல்யுத்த வீராங்கனையாக தற்போது இருந்து வருகிறார்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X