bredcrumb

ஆட்டோமேட்டிக் கியர் சொகுசு காரால் நடந்த விபரீதம்...மரணத்தில் முடிந்த சோகம்..பொள்ளாச்சியில் பரபரப்பு!

By Chandru
| Published: Wednesday, August 18, 2021, 12:07 [IST]
பொள்ளாச்சி அடுத்த ஏ.நாகூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன்(67), விவசாயி, இவர் நேற்று புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
ஆட்டோமேட்டிக் கியர் சொகுசு காரால் நடந்த விபரீதம்...மரணத்தில் முடிந்த சோகம்..பொள்ளாச்சியில் பரபரப்பு!
1/7

2/7
புதிய காரில் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்வதற்காக வீட்டுக்குள் இருந்து வெளியே காரை ஈஸ்வரன் எடுத்துள்ளார்.
ஆட்டோமேட்டிக் கியர் சொகுசு காரால் நடந்த விபரீதம்...மரணத்தில் முடிந்த சோகம்..பொள்ளாச்சியில் பரபரப்பு!
3/7
கார் ஆட்டோ கியர் என்பதால் ஏற்கனவே ரிவர்ஸ் கியரில் இருந்ததாக தெரிகிறது.இதையடுத்து, வீட்டருகே இருந்த 50 அடி கிணற்றில் கார் தவறி விழுந்துள்ளது.
ஆட்டோமேட்டிக் கியர் சொகுசு காரால் நடந்த விபரீதம்...மரணத்தில் முடிந்த சோகம்..பொள்ளாச்சியில் பரபரப்பு!
4/7
கார் கிணற்றில் விழுந்ததை கண்டு அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கும், கோமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

ஆட்டோமேட்டிக் கியர் சொகுசு காரால் நடந்த விபரீதம்...மரணத்தில் முடிந்த சோகம்..பொள்ளாச்சியில் பரபரப்பு!
5/7
விரைந்து வந்த பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையிலான குழுவினர் கிணற்றுக்குள் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆட்டோமேட்டிக் கியர் சொகுசு காரால் நடந்த விபரீதம்...மரணத்தில் முடிந்த சோகம்..பொள்ளாச்சியில் பரபரப்பு!
6/7
காரை ஓட்டிய ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது எட்டு வயதுப் பேரன் காயமடைந்து பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளார்.
ஆட்டோமேட்டிக் கியர் சொகுசு காரால் நடந்த விபரீதம்...மரணத்தில் முடிந்த சோகம்..பொள்ளாச்சியில் பரபரப்பு!
7/7
கிணற்றில் இருந்து தீயணைப்பு துறையினர் காரை மீட்டனர் பின் கோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X