• search

PHOTOS : யார் கண்பட்டதோ தெரியல.... தனுஷ், ஐஸ்வர்யா பிரியும் நேரத்தில் ட்ரெண்டாகும் தனுஷ் பாடிய பாடல்... படங்கள்!

By Chandru B
| Published: Tuesday, January 18, 2022, 11:56 [IST]
PHOTOS : யார் கண்பட்டதோ தெரியல.... தனுஷ், ஐஸ்வர்யா பிரியும் நேரத்தில் ட்ரெண்டாகும் தனுஷ் பாடிய பாடல்... படங்கள்!
1/8
நடிகர் தனுஷ் பார்ட்டி ஒன்றில் பாடல்கள் பாட அதை கேட்டு ஐஸ்வர்யா வெட்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
நடிகர் தனுஷ் பார்ட்டி ஒன்றில் பாடல்கள் பாட அதை கேட்டு ஐஸ்வர்யா வெட்கப்பட்ட வீடியோ தற்போது...
PHOTOS : யார் கண்பட்டதோ தெரியல.... தனுஷ், ஐஸ்வர்யா பிரியும் நேரத்தில் ட்ரெண்டாகும் தனுஷ் பாடிய பாடல்... படங்கள்!
2/8
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தருணங்களை ரசிகர்கள் நினைத்து சோகத்தில் இருக்கின்றனர். 
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தருணங்களை ரசிகர்கள் நினைத்து சோகத்தில்...
PHOTOS : யார் கண்பட்டதோ தெரியல.... தனுஷ், ஐஸ்வர்யா பிரியும் நேரத்தில் ட்ரெண்டாகும் தனுஷ் பாடிய பாடல்... படங்கள்!
3/8
இந்நிலையில் பார்ட்டி ஒன்றில் ஐஸ்வர்யாவை பார்த்து தனுஷ் பாடிய பாடல் வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து வருத்தப்படுகிறார்கள்.
இந்நிலையில் பார்ட்டி ஒன்றில் ஐஸ்வர்யாவை பார்த்து தனுஷ் பாடிய பாடல் வீடியோவை ரசிகர்கள் ஷேர்...
PHOTOS : யார் கண்பட்டதோ தெரியல.... தனுஷ், ஐஸ்வர்யா பிரியும் நேரத்தில் ட்ரெண்டாகும் தனுஷ் பாடிய பாடல்... படங்கள்!
4/8
ரஜினியின் பேட்ட படத்தில் வந்த இளமை திரும்புதே பாடலை தனுஷ் பாட, அதை கேட்டு ஐஸ்வர்யா வெட்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினியின் பேட்ட படத்தில் வந்த இளமை திரும்புதே பாடலை தனுஷ் பாட, அதை கேட்டு ஐஸ்வர்யா...
PHOTOS : யார் கண்பட்டதோ தெரியல.... தனுஷ், ஐஸ்வர்யா பிரியும் நேரத்தில் ட்ரெண்டாகும் தனுஷ் பாடிய பாடல்... படங்கள்!
5/8
மேலும் அந்த வீடியோ வெளியாகி ஓராண்டு கூட ஆகவில்லை அதற்குள் என்ன நடந்தது என்றே தெரியவில்லை என ரசிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் அந்த வீடியோ வெளியாகி ஓராண்டு கூட ஆகவில்லை அதற்குள் என்ன நடந்தது என்றே தெரியவில்லை என...
PHOTOS : யார் கண்பட்டதோ தெரியல.... தனுஷ், ஐஸ்வர்யா பிரியும் நேரத்தில் ட்ரெண்டாகும் தனுஷ் பாடிய பாடல்... படங்கள்!
6/8
பின் அதே சமயம் ஒருவரை பற்றி மற்றொருவர் எதுவும் தவறாக பேசாமல் டீசென்டாக பிரிந்தது பலரையும் கவர்ந்திருக்கிறது. 
பின் அதே சமயம் ஒருவரை பற்றி மற்றொருவர் எதுவும் தவறாக பேசாமல் டீசென்டாக பிரிந்தது பலரையும்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X