• search

நடிப்பின் அசுரன் நடிகர் தனுஷின் பிறந்தநாள் இன்று!

By Chandru B
| Published: Wednesday, July 28, 2021, 10:33 [IST]
நடிப்பின் அசுரன் நடிகர் தனுஷின் பிறந்தநாள் இன்று!
1/14
நடிகர் தனுஷ் தனது பிறந்தநாளை ரசிகர்கள் மற்றும் குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடிவருகிறார்.
நடிகர் தனுஷ் தனது பிறந்தநாளை ரசிகர்கள் மற்றும் குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடிவருகிறார்.
நடிப்பின் அசுரன் நடிகர் தனுஷின் பிறந்தநாள் இன்று!
2/14
தனுஷ், நடிகர் மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர், நடனக் கலைஞர் மற்றும் பின்னணி பாடகர் என பல திறைமைகளை கொண்டவர்.
தனுஷ், நடிகர் மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர், நடனக் கலைஞர்...
நடிப்பின் அசுரன் நடிகர் தனுஷின் பிறந்தநாள் இன்று!
3/14
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் வரிசையில் இவரும் ஒருவர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் வரிசையில் இவரும் ஒருவர்.
நடிப்பின் அசுரன் நடிகர் தனுஷின் பிறந்தநாள் இன்று!
4/14
2002 ஆம் ஆண்டு தனுஷ் தனது தந்தை கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானார்.
2002 ஆம் ஆண்டு தனுஷ் தனது தந்தை கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் திரையில்...
நடிப்பின் அசுரன் நடிகர் தனுஷின் பிறந்தநாள் இன்று!
5/14
முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை திரும்பி பார்க்கவைத்தார்.
முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை திரும்பி பார்க்கவைத்தார்.
நடிப்பின் அசுரன் நடிகர் தனுஷின் பிறந்தநாள் இன்று!
6/14
நடிகர் தனுஷ் தனது சகோதரர் செல்வராகவனின் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.
நடிகர் தனுஷ் தனது சகோதரர் செல்வராகவனின் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் மிகச் சிறந்த...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X