Home / Photos
PHOTOS: வில்லனாக மிரட்டும் ஃபஹத் ஃபாசில்.. புஷ்பா 2 படத்தில் வாங்கிய சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா? மிரண்டுபோன ஃபேன்ஸ்!
By Chandru
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஃபஹத் ஃபாசில், புஷ்பா 2 திரைப்படத்தில் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
1/7
Photo Credit: twitter
Share
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ஃபஹத் ஃபாசில், புஷ்பா 2 திரைப்படத்தில் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
2/7
Photo Credit: twitter
Share
அசாத்தியமான, அசுரத்தனமான நடிப்பிற்கு பெயர்போனவர் நடிகர் ஃபஹத் ஃபாசில், இவரை நடிப்பின் அசுரன் என்றே சொல்லலாம். கடந்த 2022 ஆம் ஆண்டு 'கையேதும் தூரத்' என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார்.
3/7
Photo Credit: twitter
Share
ஹீரோ, வில்லன், துணை நடிகர் என்று நடிப்பில் பல வெரைட்டிகளை வெளிப்படுத்தி தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டவர். மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் உட்சபட்ச நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
4/7
Photo Credit: twitter
Share
அந்தவகையில் தெலுங்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இப்படம் வெளியாவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதேபோல் புஷ்பா பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி அணைத்து மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
5/7
Photo Credit: twitter
Share
இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் நெகடிவ் ரோலில் நடித்து சினிமா ரசிகர்களை மிரட்டிவிட்டார் என்றே சொல்லலாம், அந்தளவிற்கு ஃபஹத் ஃபாசிலின் நடிப்பு இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காக அமைந்தது. புஷ்பா முதல் பாகம் வெற்றி பெற்ற நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது.
6/7
Photo Credit: twitter
Share
புஷ்பா இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிக பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்த இரண்டாம் பக்கத்திலும் ஃபஹத் ஃபாசில் நெகடிவ் ரோலில் நடித்துள்ளாராம். அந்தவகையில் ஃபஹத் ஃபாசில் புஷ்பா 2 படத்தில் நடிப்பதற்கு வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெல்கியாக்கையுள்ளது.
7/7
Photo Credit: twitter
Share
பொதுவாகவே மற்ற மொழிகளில் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் பொது சில கோடி ரூபாய்கள் மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளார் என்றும் புஷ்பா 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு மட்டும் சுமார் 6 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்திலும் ஃபஹத் ஃபாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications