Home / Photos
PHOTOS: கமல், ரஜினி படத்தில் நடித்த ஜாஃபர் சாதிக்கின் காதலியா இது? நடிகைகளுக்கே டஃப் கொடுக்குறாங்களே.. வெளியான லேட்டஸ்ட் பிக்ஸ்!
By Chandru
உலக நாயகன் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகர் ஜாஃபர் சாதிக். தற்போது ஜாஃபர் சாதிக்கின் காதலியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் செம வைரலாகியுள்ளது.
1/7
Photo Credit: instagram
Share
உலக நாயகன் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகர் ஜாஃபர் சாதிக். தற்போது ஜாஃபர் சாதிக்கின் காதலியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் செம வைரலாகியுள்ளது.
2/7
Photo Credit: instagram
Share
டான்ஸ் மாஸ்டராக தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர் நடிகர் ஜாஃபர் சாதிக். விஜய் டிவியில் ஒளிபரப்பான கிங்ஸ் ஆஃப் டான்ஸ், ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா 2 உள்ளிட்ட பல டான்ஸ் ரியாலிட்டி ஷாக்களில் பங்குபெற்றவர்.
3/7
Photo Credit: instagram
Share
பின்னர் நெட்பிளிக்ஸில் வெளியான 'பாவக்கதைகள்' வெப் தொடரில் அறிமுகமாகி பிரபலமானார். பாவக்கதைகள் தொடரில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவரின் கதாபாத்திரம் நல்ல ரீச் கொடுத்தது. இதனால் ஜாஃபருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
4/7
Photo Credit: instagram
Share
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ஜாஃபருக்கு, லோகேஷ் வாய்ப்பு கொடுத்தார். கடுகு சிறுசானாலும் காரம் கடுசு என்பது போல் விக்ரம் படத்திலும் சிறு காப்பாத்திரத்தில் தான் நடித்துபவர்.
5/7
Photo Credit: instagram
Share
விக்ரம் படத்தில் கமலின் காலை கட் செய்யப் போகும் காட்சி தான் ஜாஃபரை மிகவும் பிரபலமாக்கியது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ஜாஃபரை தேடி வந்தது. சிம்புவுடன் வெந்து தணிந்தது காடு, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜெயிலர் என்று டாப் நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.
6/7
Photo Credit: instagram
Share
திரைப்படங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் ஜாஃபர் சொந்தமாக டான்ஸ் ஸ்டுடியோ ஒன்றை வைத்துள்ளார், அதில் மாணவர்களுக்கு டான்ஸ் சொல்லி கொடுக்கிறாராம்.. அதேபோல் ஒரு சில படங்களுக்கு கோரியோகிராபராகவும் செய்துள்ளாராம்.
7/7
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவை தொடர்ந்து தற்போது தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் கமிட்டாகி பிஸி நடிகராக வலம் வருகிறார். இந்த நிலையில் ஜாஃபர் தனது காதலியை ரசிகர்களுக்காக சமூக வலைத்தளங்களில் அறிமுகம் செய்துள்ளார். தற்போது ஜாஃபர் மற்றும் அவரின் காதலியின் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications