Home / Photos
PHOTOS: கல்யாண வயதில் மகள்.. லெஜன்ட் சரவணன் நிஜ வயது என்ன தெரியுமா?
By Chandru
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், தி லெஜெண்ட் சரவணா படத்தின் ஹீரோவுமான அருள் சரவணன் அண்ணாச்சியின் உண்மையான வயது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
1/7
Photo Credit: instagram
Share
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், தி லெஜெண்ட் சரவணா படத்தின் ஹீரோவுமான அருள் சரவணன் அண்ணாச்சியின் உண்மையான வயது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
2/7
Photo Credit: instagram
Share
சரவணா ஸ்டோர்ஸ் என்றாலே முதலில் நியாபகம் வருவது அருள் சரவணன் தான், காரணம் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் அடிக்கடி தோன்றி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மிக பெரிய நிறுவனத்தின்உரிமையாளர்கள் பலரும் பொதுவெளியில் அதிகம் தென்படமாட்டார்கள், சொல்லப்போனால் அது ஒரு சீக்ரட் என்றே சொல்லலாம்.
3/7
Photo Credit: instagram
Share
அந்தவகையில் தனது நிறுவனத்தின் விளம்பரத்தில் தானே நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் அருள் சரவணன். விளம்பரம் மூலம் மிகவும் பாப்புலரான சரவணன் இந்த பாப்புலர் பத்தாதே இன்னும் பாப்புலர் ஆகவேண்டும் என்றல் அதற்கு ஒரே வழி சினிமா தான் என்று நன்கு புரிந்துகொண்டார்.
4/7
Photo Credit: instagram
Share
அந்த வகையில் இவர் தன்னுடைய விளம்பரங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி, ஜெர்ரி இயக்கத்தில் தி லெஜெண்ட் சரவணா திரைப்படத்தில் ஹீரோவாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இவர் எதிர்பார்த்தை விட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலே நடித்திருந்தார்.
5/7
Photo Credit: instagram
Share
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியான இப்படத்தில் சரவணன் விஞ்ஞானியாக களம் இறங்கினார் மேலும் ரோபோ சங்கர், தேவதர்ஷினி, காமெடி நடிகர் விவேக் போன்ற பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இப்படம் விமர்சனமும் ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இருப்பினும் வசூலில் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.
6/7
Photo Credit: instagram
Share
இப்படத்தை தொடர்ந்து அருள் சரவணன் அடுத்தடுத்து திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறியுள்ளார். அதேபோல் இவர் பார்ப்பதற்கு இளம் நடிகர் தோற்றத்துடன் இருப்பதால் இவருக்கு என்ன வயதாகிறது என்று ரசிகர்களை பலரின் மனதில் கேள்வி இழிந்து உண்டு.
7/7
Photo Credit: instagram
Share
அந்தவகையில் தற்போது லெஜெண்ட் சரவணன் உண்மையான வயது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. திருமணமான வயதில் மகள் இருக்கும் அருள் சரவணனின் உண்மையான வயது 51 ஆகும். இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications