Home / Photos
தமிழ் சினிமாவுக்கு புது ஹீரோயின் கிடைச்சாச்சு.. கிளாமர் போட்டோஷூட் நடத்திய பிரபல நடிகரின் மகள்.. யாருன்னு பாத்தீங்களா?
By Chandru
நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிடா லிவிங்ஸ்டன் கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
1/7
Photo Credit: instagram@jovitaalivingston
Share
பிரபல குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகர் லிவிங்ஸ்டன். பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.
2/7
Photo Credit: instagram@jovitaalivingston
Share
ஸ்டார் நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் என்ட்ரி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் வாரிசு நடிகையாக லிவிங்ஸ்டன் மகள் ஜோவிடா லிவிங்ஸ்டன் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
3/7
Photo Credit: instagram@jovitaalivingston
Share
வாரிசு நடிகராகவே இருந்தாலும் சரக்கு இருந்தால் மட்டுமே சினிமாவில் தொடர்ந்து பயணிக்கமுடியும். இல்லையெனில் வந்ததும் தெரியாது போனது தெரியாது என்றாகிவிடும்.
4/7
Photo Credit: instagram@jovitaalivingston
Share
அப்படியாக ஜோவிடா லிவிங்ஸ்டன் விதவிதமான புகைப்படங்களை களமிறக்கி ஹீரோயின் வாய்ப்புக்காக அதிகம் மெனக்கிட்டு வந்தார்.
5/7
Photo Credit: instagram@jovitaalivingston
Share
மாடர்ன் உடையிலும், ட்ரெடிஷனல் உடையிலும் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பகிர்ந்து வந்தார்.
6/7
Photo Credit: instagram@jovitaalivingston
Share
அந்த வகையில் தற்போது இவர், பீச்சில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
7/7
Photo Credit: instagram@jovitaalivingston
Share
லிவிங்ஸ்டன் மகளா இவங்க? தமிழ் சினிமாவுக்கு புது ஹீரோயின் கிடைச்சாச்சு? என கமெண்ட் செய்து கிளாமர் புகைப்படங்களுக்கு ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

Click it and Unblock the Notifications