• search

அன்றும் இன்றும் என்றும் தல!....பிரபல நடிகரின் வைரல் பதிவு!...வேற லெவல் குஷியில் தல ரசிகர்கள்!

By Chandru B
| Published: Monday, September 13, 2021, 12:55 [IST]
அன்றும் இன்றும் என்றும் தல!....பிரபல நடிகரின் வைரல் பதிவு!...வேற லெவல் குஷியில் தல ரசிகர்கள்!
1/11
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான தல அஜித் குமார் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் வலிமை. 
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான தல அஜித் குமார் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள...
அன்றும் இன்றும் என்றும் தல!....பிரபல நடிகரின் வைரல் பதிவு!...வேற லெவல் குஷியில் தல ரசிகர்கள்!
2/11
திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் வலிமை திரைப்படத்தை இயக்குனர் H.வினோத் எழுதி இயக்குகிறார். 
திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து...
அன்றும் இன்றும் என்றும் தல!....பிரபல நடிகரின் வைரல் பதிவு!...வேற லெவல் குஷியில் தல ரசிகர்கள்!
3/11
மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 
மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா ஒளிப்பதிவு...
அன்றும் இன்றும் என்றும் தல!....பிரபல நடிகரின் வைரல் பதிவு!...வேற லெவல் குஷியில் தல ரசிகர்கள்!
4/11
தல அஜித்துக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்க பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திக்கேயா மிரட்டலான வில்லனாக நடித்திருக்கிறார். 
தல அஜித்துக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்க பிரபல தெலுங்கு...
அன்றும் இன்றும் என்றும் தல!....பிரபல நடிகரின் வைரல் பதிவு!...வேற லெவல் குஷியில் தல ரசிகர்கள்!
5/11
மேலும் யோகி பாபு, விஜய் டிவி புகழ், சுமித்ரா, பாவல் நவகீதன் உள்ளிட்ட பலர் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
மேலும் யோகி பாபு, விஜய் டிவி புகழ், சுமித்ரா, பாவல் நவகீதன் உள்ளிட்ட பலர் வலிமை திரைப்படத்தில்...
அன்றும் இன்றும் என்றும் தல!....பிரபல நடிகரின் வைரல் பதிவு!...வேற லெவல் குஷியில் தல ரசிகர்கள்!
6/11
இந்நிலையில் சமீபத்தில் வெளியான மோஷன் போஸ்டர் & நாங்க வேற மாரி பாடலும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான மோஷன் போஸ்டர் & நாங்க வேற மாரி பாடலும் ரசிகர்கள் மத்தியில்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X