Home / Photos
PHOTOS: நடிகர் ராகவா லாரன்ஸின் மனைவியை பார்த்துள்ளீர்களா? வெளியான லேட்டஸ்ட் க்ளிக்ஸ் இதோ!
By Chandru
டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். 1999 ஆம் ஆண்டு 'ஸ்பீட் டான்சர்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகராக திரை துறையில் அறிமுகமானார்.
1/6
Photo Credit: instagram
Share
டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். 1999 ஆம் ஆண்டு 'ஸ்பீட் டான்சர்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகராக திரை துறையில் அறிமுகமானார்.
2/6
Photo Credit: instagram
Share
தெலுங்கு சினிமாவை தொடந்து அஜித் நடிப்பில் வெளியான 'உன்னை கொடு என்னை தருவேன்' திரைப்படத்தில் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் அடுத்தடுத்து தமிழில் ஏகப்பட்ட படங்களில் முக்கிய நடிகராக வலம் வர தொடங்கினார்.
3/6
Photo Credit: instagram
Share
டான்ஸ் மாஸ்டராக சினிமாவில் அறிமுகமான ராகவா லாரன்ஸ் திரைப்பட இயக்குனர், கோரியோகிராபர், தயாரிப்பாளர், நடிகர் என சினிமாவில் உள்ள அணைத்து துறைகளிலும் முன்னணி வகித்து வருகிறார். டான்ஸ் மாஸ்டராக இருந்த ராகவா பின்னர் நடிப்பில் கவனம் செலுத்த முனி என்ற படத்தை தானே இயக்கி, நடித்தார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று செம ஹிட்டானது.
4/6
Photo Credit: instagram
Share
இப்படத்தை தொடர்ந்து முனி 2 காஞ்சனா, முனி 3 என தொடர்ந்து காமெடி திகில் திரைப்படத்தை இயக்கி வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் சாதனை படைத்தது குடும்பங்கள் கொண்டாடும் படமாக வெற்றி மேல் வெற்றி பெற்றார்.
5/6
Photo Credit: instagram
Share
இப்படத்தை தொடர்ந்து தற்போது பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் காஞ்சனா 3 படத்தையும் விரைவில் இயக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
6/6
Photo Credit: instagram
Share
இப்படியாக தற்போது பிஸி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ் தனது மனைவி லதாவுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தற்போது இவர்களின் குடும்ப புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications