Home / Photos
ரசிகர்களுடன் திடீர் சந்திப்பு.. ரஜினியைக் காண குவிந்த மன்றத்தினர்.. !
By Chandru
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு சென்று சிகிச்சை பெற்ற பின்னர் சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னை வந்தார்.
1/8
Share
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு சென்று சிகிச்சை பெற்ற பின்னர் சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னை வந்தார்.
2/8
Share
இந்த நிலையில் அவர் இன்றைய தினம் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
3/8
Share
அமெரிக்காவில் இருந்து வந்ததும் வராததுமாக இன்றைய தினம் அவர் சந்திப்பு நிகழ்ச்சியை ஏன் நடத்துகிறார் என தெரியவில்லை.
4/8
Share
மக்கள் மன்றத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருக்கிறாரா இல்லை மக்கள் மன்றத்தை கலைப்பதற்கு திட்டமிட்டுள்ளாரா என தெரியவில்லை.
5/8
Share
இந்த சந்திப்பு நிகழ்ச்சி கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
6/8
Share
இதனால் காலை முதலே ரசிகர்கள் கோடம்பாக்கத்திற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
7/8
Share
அரசியல் கட்சியை தொடங்கவிருந்த நிலையில் 6 மாதத்திற்கு முன்னர் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்திருந்தார். அதன்பின்னர் இப்போதுதான் சந்திக்கிறார்.
8/8
Share
அரசியலுக்கு ரஜினிகாந்த் முழுக்குப் போட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications