உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
செம ஹாப்பியில் நடிகர் ஷாருக்கான்...! சிரிப்புடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரல்...! சந்தோசத்தின் உச்சியில் ஷாருக்கான்!
By Chandru B
| Published: Friday, October 29, 2021, 09:33 [IST]
1/8
செம ஹாப்பியில் நடிகர் ஷாருக்கான்...! சிரிப்புடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரல்...! சந்தோசத்தின் உச்சியில் ஷாருக்கான்! | Actor Shah Rukh Khan's smiling photo with his lawyers goes viral - Oneindia Tamil/photos/actor-shah-rukh-khan-s-smiling-photo-with-his-lawyers-goes-viral-oi70167.html
போதைப்பொருள் பயன்படுத்துதல் வழக்கில் கைதான ஆர்யன் கான் ஜாமீன் பெற்ற பிறகு நடிகர் ஷாருக்கான் சிரிப்புடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.
போதைப்பொருள் பயன்படுத்துதல் வழக்கில் கைதான ஆர்யன் கான் ஜாமீன் பெற்ற பிறகு நடிகர் ஷாருக்கான்...
செம ஹாப்பியில் நடிகர் ஷாருக்கான்...! சிரிப்புடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரல்...! சந்தோசத்தின் உச்சியில் ஷாருக்கான்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actor-shah-rukh-khan-s-smiling-photo-with-his-lawyers-goes-viral-oi70167.html#photos-2
வழக்கறிஞர் சதீஷ் மனேஷிண்டே மற்றும் அவரது குழுவினர் ஆர்யன் கானின் பாதுகாப்பில் ஒரு பகுதியாக இருந்தனர், அவர்கள் மூன்று வாரங்களுக்கு மேலாக பணியாற்றி, ஜாமீன் பெற முயன்றவர்கள்.
வழக்கறிஞர் சதீஷ் மனேஷிண்டே மற்றும் அவரது குழுவினர் ஆர்யன் கானின் பாதுகாப்பில் ஒரு பகுதியாக...
செம ஹாப்பியில் நடிகர் ஷாருக்கான்...! சிரிப்புடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரல்...! சந்தோசத்தின் உச்சியில் ஷாருக்கான்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actor-shah-rukh-khan-s-smiling-photo-with-his-lawyers-goes-viral-oi70167.html#photos-5
மேலும் மும்பை உயர் நீதிமன்றத்தின் முறையான உத்தரவுக்கு பிறகே ஆரிய கான் விடுதலை செய்ய விண்ணப்பிக்க முடியும் என்பதால் அவர் குறைந்தது ஒரு இரவையாவது சிறையில் கழிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மும்பை உயர் நீதிமன்றத்தின் முறையான உத்தரவுக்கு பிறகே ஆரிய கான் விடுதலை செய்ய...