• search

லிட்டில் சூப்பர் ஸ்டாருக்கு காய்ச்சல் மருத்துவமனையில் அனுமதி..!

By Chandru B
| Published: Saturday, December 11, 2021, 17:40 [IST]
லிட்டில் சூப்பர் ஸ்டாருக்கு காய்ச்சல் மருத்துவமனையில் அனுமதி..!
1/7
நடிகர் சிம்புவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் சிம்புவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்...
லிட்டில் சூப்பர் ஸ்டாருக்கு காய்ச்சல் மருத்துவமனையில் அனுமதி..!
2/7
நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவரின் பெயர் ட்விட்டரில் ட்ரெண்டிங்காக வலம் வருகிறது.
நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவரின் பெயர் ட்விட்டரில்...
லிட்டில் சூப்பர் ஸ்டாருக்கு காய்ச்சல் மருத்துவமனையில் அனுமதி..!
3/7
நடிகர் சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்ததாக, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்துதல’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். 
நடிகர் சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்ததாக, ‘வெந்து...
லிட்டில் சூப்பர் ஸ்டாருக்கு காய்ச்சல் மருத்துவமனையில் அனுமதி..!
4/7
இப்படங்களை முடித்தப்பிறகு ராம் இயக்கத்திலும் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. 
இப்படங்களை முடித்தப்பிறகு ராம் இயக்கத்திலும் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. 
லிட்டில் சூப்பர் ஸ்டாருக்கு காய்ச்சல் மருத்துவமனையில் அனுமதி..!
5/7
இந்த நிலையில், இன்று காய்ச்சல் காரணமாக சிம்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இந்த நிலையில், இன்று காய்ச்சல் காரணமாக சிம்பு தனியார் மருத்துவமனையில்...
லிட்டில் சூப்பர் ஸ்டாருக்கு காய்ச்சல் மருத்துவமனையில் அனுமதி..!
6/7
மேலும் அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. 
மேலும் அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. 
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X