bredcrumb

அழுகாதீங்க ராசா...! விழா மேடையில் கண்கலங்கிய லிட்டில் சூப்பர்ஸ்டார்?... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

By Chandru
| Published: Thursday, November 18, 2021, 16:28 [IST]
மாநாடு படத்தின் முன்னோட்ட விழாவில் நடிகர் சிம்பு மேடையில் கண் கலங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அழுகாதீங்க ராசா...! விழா மேடையில் கண்கலங்கிய லிட்டில் சூப்பர்ஸ்டார்?... அதிர்ச்சியில் ரசிகர்கள்!
1/8

2/8
மாநாடு திரைப்படத்தின் முன்னோட்ட விழா இன்று சென்னை தி.நகரில் உள்ள திரையரங்கில் நடைபெற்றது. 

அழுகாதீங்க ராசா...! விழா மேடையில் கண்கலங்கிய லிட்டில் சூப்பர்ஸ்டார்?... அதிர்ச்சியில் ரசிகர்கள்!
3/8

விழாவில் நடிகர் சிலம்பரசன் , இயக்குனர் வெங்கட்பிரபு , தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அழுகாதீங்க ராசா...! விழா மேடையில் கண்கலங்கிய லிட்டில் சூப்பர்ஸ்டார்?... அதிர்ச்சியில் ரசிகர்கள்!
4/8
அதன்பின்னர் மேடையில் பேசிய நடிகர் சிம்பு கூறுகையில், பொதுவாக என்னுடைய படம் என்றால் பிரச்சனை என்பது சாதாரண விஷயமாக இருக்கிறது என்றார்.
அழுகாதீங்க ராசா...! விழா மேடையில் கண்கலங்கிய லிட்டில் சூப்பர்ஸ்டார்?... அதிர்ச்சியில் ரசிகர்கள்!
5/8

நான் நிறைய பிரச்சனைகளை பார்த்து விட்டேன். அந்த பிரச்சனைகளை எல்லாம் நான் பார்த்துக்கொள்வேன் என்றார்.
அழுகாதீங்க ராசா...! விழா மேடையில் கண்கலங்கிய லிட்டில் சூப்பர்ஸ்டார்?... அதிர்ச்சியில் ரசிகர்கள்!
6/8
மேலும் என்னை நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் என கண் கலங்கியபடி ரசிகர்களிடம் கோரிக்கை வைத்தார் சிம்பு. 

அழுகாதீங்க ராசா...! விழா மேடையில் கண்கலங்கிய லிட்டில் சூப்பர்ஸ்டார்?... அதிர்ச்சியில் ரசிகர்கள்!
7/8
மேலும் என்னை நன்றாக புரிந்து  கொண்டவர் யுவன் தான். எனவே அவரின் ராசி, நட்சத்திரம் உள்ள பெண்னை தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று சிம்பு கூறினார்.
அழுகாதீங்க ராசா...! விழா மேடையில் கண்கலங்கிய லிட்டில் சூப்பர்ஸ்டார்?... அதிர்ச்சியில் ரசிகர்கள்!
8/8
இந்நிலையில் விழா மேடையில் சிம்பு கண் கலங்கியபடி கோரிக்கை வாய்த்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X