Home / Photos
தலைவா இது தான் நீ சொன்ன அப்டேட்டா!....மாநாடு படத்தின் டிரெய்லர் அப்டேட்!...வேற லெவல் குஷியில் சிம்பு ரசிகர்கள்!
By Chandru
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ படத்தின் டிரெய்லர் அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
1/8
Share
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ படத்தின் டிரெய்லர் அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
2/8
Share
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் படம் தான் மாநாடு. இந்த படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.
3/8
Share
இந்த படத்தில் அப்துல் காலிக் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். மாநாடு படத்தில் sj சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.
4/8
Share
மேலும் இப்படத்தில் SA சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, YG மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
5/8
Share
இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்ற நிலையில் சிம்பு இன்று தனது காட்சிகளுக்கான டப்பிங்-ஐ தொடங்கியுள்ளார்.
6/8
Share
இந்நிலையில், ‘மாநாடு’ படத்தின் டிரெய்லர் அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
7/8
Share
மேலும் மாநாடு’ படம் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்துடன் தீபாவளி அன்று மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
8/8
Share
இந்நிலையில் மாநாடு படத்தின் டிரெய்லரை காண நடிகர் சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த அதிர்பார்புடனும் ஆர்வத்துடனும் காத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications