Home / Photos
படம்னா இது தான் படம்...! கேரளாவில் கொடி கட்டி பறக்கும் மாநாடு!
By Chandru
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் பல எதிர்ப்புகளை கடந்து தியேட்டர்களில் வெளியானது மாநாடு படம்.
1/9
Share
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் பல எதிர்ப்புகளை கடந்து தியேட்டர்களில் வெளியானது மாநாடு படம்.
2/9
Share
இப்படம் பல வெளியீட்டு தேதிகளையும், வரும் வராது என்ற இழுபறிகளையும் கடந்து மாநாடு நேற்று திரைக்கு வந்தது.
3/9
Share
படத்தைப் பார்த்த ரசிகர்கள், விமர்சகர்கள் என ஒருவர் விடாமல் அனைவரும், படம் சூப்பர் என ஒரே குரலில் கூறகின்றனர்.
4/9
Share
இந்த வாய்மொழி விளம்பரத்தால் மாநாடு படம் ஓடும் திரையரங்குகளில் ரசிகர்கள் திரள்கிறார்கள்.
5/9
Share
இந்நிலையில் கேரளாவில் சிம்பு படத்துக்கு அத்தனை வரவேற்பு இருப்பதில்லை. குறைவான திரையரங்குகளிலேயே படம் வெளியாகும்.
6/9
Share
மேலும் தற்போது மாறாக மாநாடு படத்தை வழக்கத்தைவிட அதிக திரையரங்குகளில் வெளியிட்டன.
7/9
Share
மாநாடு படத்திற்கு கிடைத்த பாஸிடிவ் விமர்சனங்களால் கேரளாவில் இரண்டாவது நாளான இன்று காட்சிகளையும், திரையரங்குகளின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளனர்.
8/9
Share
கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் மலையாளத்தில் வெளியான எந்தப்படமும் ரசிகர்களை கவரவில்லை.ஆனால் மாநாடு படமே முழுக்க ரசிகர்களை என்டர்டெயின் செய்யும் விதத்தில் வெளியாகியுள்ளது.
9/9
Share
இந்நிலையில் கேரளாவிலும் மாநாடு படம் இன்ஸ்டன்ட் ஹிட்டாகியுள்ளது.மேலும் கொரானா இரண்டாம் அலைக்குப் பின் வெளியான படங்களில் நிஜமான ப்ளாக் பஸ்டராக மாநாடு இருக்கப் போகிறது.


Click it and Unblock the Notifications