Home / Photos
PHOTOS: அடுத்த படத்திற்கு செம்ம மாஸாக ரெடியான சிவகார்த்திகேயன்.. சிக்ஸ் பேக்கில் ஆளே மாறிட்டாரே.. போட்டோஸ் இதோ!
By Chandru
சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது ஒட்டுமொத்த தமிழ் திரையுலக ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தனது திரை வாழ்க்கையை சின்னத்திரையில் ஆரம்பித்த சிவா, ஏகப்பட்ட டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
1/8
Photo Credit: instagram
Share
சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது ஒட்டுமொத்த தமிழ் திரையுலக ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தனது திரை வாழ்க்கையை சின்னத்திரையில் ஆரம்பித்த சிவா, ஏகப்பட்ட டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
2/8
Photo Credit: instagram
Share
சின்னத்திரை மூலம் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்ட சிவாவுக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
3/8
Photo Credit: instagram
Share
பின்னர் 3, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென தனி ஒரு இடத்தை அமைத்துக்கொண்டவர். சமீப காலமாக சிவாவின் திரைப்படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் தோல்வி படமாகவே பார்க்கப்பட்டது.
4/8
Photo Credit: instagram
Share
குறிப்பாக ஹீரோ, டான், பிரின்ஸ் என்று தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து ரசிகர்களை ஏமாற்றிய சிவா மாவீரன் திரைப்படத்தின் மூலம் அதிரடி கம்பாக் கொடுத்தார். சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி செம்ம ஹிட்டானது.
5/8
Photo Credit: instagram
Share
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மாவீரன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிக பெரிய ஹிட் கொடுத்தது. தொடர் தோல்வி படங்களுக்கு பின்னர் சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்தது தனது ரசிகர்களை மிரளவித்துவிட்டார்.
6/8
Photo Credit: instagram
Share
அதேபோல் மாவீரன் படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினி தன்னை மிகவும் பாராட்டினார் என்று சிவர்கார்த்திகேயன் சோசியல் மீடியாக்களில் மகிழ்ச்சியான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். இதை தொடர்ந்து இந்த வருடம் இறுதிக்குள் சிவா நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாகவுள்ளது.
7/8
Photo Credit: instagram
Share
இப்படத்தை தொடர்ந்து எஸ்கே 21 என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளாராம். இந்த நிலையில் சிவன் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாக்களில் வெளியாகி செம வைரலாகியுள்ளது.
8/8
Photo Credit: instagram
Share
சிவகார்த்திகேயன் சிக்ஸ் பேக்கில் வைத்திருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாக்களில் வெளியாகியுள்ளது, சிவா அடுத்து நடிக்கவிருக்கும் எஸ்கே 21 படத்திற்காக சிக்ஸ் பேக் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சிவகார்த்திகேயனின் இந்த லேட்டஸ்ட் புகைப்படம் செம்ம மாஸாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications