• search

செம சீரியஸ் நிலையில் நடன இயக்குனர்! உதவிக் கரம் நீட்டிய பிரபல பாலிவுட் நடிகர்!

By Chandru B
| Published: Thursday, November 25, 2021, 17:09 [IST]
செம சீரியஸ் நிலையில் நடன இயக்குனர்! உதவிக் கரம் நீட்டிய பிரபல பாலிவுட் நடிகர்!
1/10
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடன இயக்குனர் சிவசங்கரின் சிகிச்சை செலவுக்கு உதவுவதாக சோனு சூட் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடன இயக்குனர் சிவசங்கரின் சிகிச்சை செலவுக்கு உதவுவதாக...
செம சீரியஸ் நிலையில் நடன இயக்குனர்! உதவிக் கரம் நீட்டிய பிரபல பாலிவுட் நடிகர்!
2/10
பிரபல நடன இயக்குநரும் நடிகருமான சிவசங்கருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரபல நடன இயக்குநரும் நடிகருமான சிவசங்கருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில்...
செம சீரியஸ் நிலையில் நடன இயக்குனர்! உதவிக் கரம் நீட்டிய பிரபல பாலிவுட் நடிகர்!
3/10
தமிழ் மற்றும் தெலுகில் முன்னணி நடன இயக்குநராக வலம் வந்தவர் சிவசங்கர். ‘திருடா திருடி', ‘மகதீரா’, ‘பாகுபலி’ உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். 
தமிழ் மற்றும் தெலுகில் முன்னணி நடன இயக்குநராக வலம் வந்தவர் சிவசங்கர். ‘திருடா திருடி',...
செம சீரியஸ் நிலையில் நடன இயக்குனர்! உதவிக் கரம் நீட்டிய பிரபல பாலிவுட் நடிகர்!
4/10
‘மகதீரா’ படத்தில் ஒரு பாடலுக்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 
‘மகதீரா’ படத்தில் ஒரு பாடலுக்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 
செம சீரியஸ் நிலையில் நடன இயக்குனர்! உதவிக் கரம் நீட்டிய பிரபல பாலிவுட் நடிகர்!
5/10
இது தவிர ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘தில்லுக்கு துட்டு’,‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இது தவிர ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘தில்லுக்கு துட்டு’,‘தானா சேர்ந்த கூட்டம்’...
செம சீரியஸ் நிலையில் நடன இயக்குனர்! உதவிக் கரம் நீட்டிய பிரபல பாலிவுட் நடிகர்!
6/10
கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X