• search

இயல்பு நிலை விரைவில்...சூரி லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Tuesday, June 15, 2021, 15:29 [IST]
இயல்பு நிலை விரைவில்...சூரி லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
1/5
காதலுக்கு மரியாதை, மறுமலர்ச்சி, சங்கமம், ரெட், வின்னர், ஜீ, தீபாவளி, பீமா உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் நடிகர் சூரியை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய படம் வெண்ணிலா கபடிக் குழு.
காதலுக்கு மரியாதை, மறுமலர்ச்சி, சங்கமம், ரெட், வின்னர், ஜீ, தீபாவளி, பீமா உள்ளிட்ட பல படங்களில்...
இயல்பு நிலை விரைவில்...சூரி லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
2/5
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்ததால் மிகவும் புகழடைந்ததால் பரோட்டா சூரி என்ற அடைமொழியுடனேயே அழைக்கப்பட்டார்.
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்ததால் மிகவும்...
இயல்பு நிலை விரைவில்...சூரி லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
3/5
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருந்து வரும் சூரி, சிவகார்த்திகேயன், சசிக்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருந்து வரும் சூரி, சிவகார்த்திகேயன்,...
இயல்பு நிலை விரைவில்...சூரி லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
4/5
தற்போது வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகி உள்ள சூரி, இதுவரை 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகி உள்ள சூரி,...
இயல்பு நிலை விரைவில்...சூரி லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
5/5
சூரி ட்விட்டர் பக்கத்தில், இயல்பு நிலை விரைவில் என்ற வாசகத்துடன் தனது லேட்டஸ்ட் ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
சூரி ட்விட்டர் பக்கத்தில், இயல்பு நிலை விரைவில் என்ற வாசகத்துடன் தனது லேட்டஸ்ட்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X