Home / Photos
PHOTOS: சாக்லேட் பாய் ஸ்ரீகாந்தின் மனைவியா இது? நடிகைகளுக்கே டஃப் கொடுக்குறாங்களே.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!
By Chandru
நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி புகைப்படம் இணையத்தளத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அடடே.. இவங்களா உங்க மனைவி? என்று ஆச்சரியத்துடன் நெட்டிசன்கள் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.
1/7
Photo Credit: instagram
Share
நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி புகைப்படம் இணையத்தளத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அடடே.. இவங்களா உங்க மனைவி? என்று ஆச்சரியத்துடன் நெட்டிசன்கள் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.
2/7
Photo Credit: instagram
Share
கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான 'ரோஜா கூட்டம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். சாக்லேட் பாய்யாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ரீகாந்துக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்தது.
3/7
Photo Credit: instagram
Share
ரோஜா கூட்டம் செம ஹிட்டாக, ஸ்ரீகாந்துக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இதனை அடுத்து தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு போன்று தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்தார்.
4/7
Photo Credit: instagram
Share
சாக்லேட் பாய் லுக்கில் காதல் மன்னனாக வலம் வந்த ஸ்ரீகாந்துக்கு ஆக்சன் படங்கள் நடிக்க தொடங்கினார் ஆனால் அது கைகொடுக்கவில்லை. இதனால் ஸ்ரீகாந்த் நடித்த ஆக்சன் படங்கள் அனைத்தும் சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகவில்லை, இன்னும் சொல்லப்போனால் அவையனைத்தும் தோல்வி படங்களே.
5/7
Photo Credit: instagram
Share
காதல் கதாபாத்திரத்தை கைவிட்டு ஆக்ஷன் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த ஸ்ரீகாந்துக்கு தமிழ் சினிமாவில் மிக பெரிய சரிவு ஏற்பட்டது, தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த ஸ்ரீகாந்துக்கு ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் சொல்லும் அளவிற்கு கிடைக்கவில்லை.
6/7
Photo Credit: instagram
Share
பட வாய்ப்புகளுக்காக திண்டாடிய ஸ்ரீகாந்த் நெகடிவ் கதாபாத்திரங்கள், ஹரோவுக்கு நண்பன் கதாபாத்திரங்கள் ஆகியவற்றில் நடித்து வந்தார். தமிழில் இவர் கடைசியாக நடித்த படம் மஹா,காபி வித் காதல், உதயநிதி நடித்த கண்ணை நன்பதே படமாகும். இந்த படங்கள் அனைத்தும் தோல்வி படங்களாகவே அமைந்தது.
7/7
Photo Credit: instagram
Share
இந்தநிலையில் தற்போது தமிழ் சினிமாவிற்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டது மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் தற்போது ஸ்ரீகாந்தின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. குறிப்பாக ஸ்ரீகாந்தின் மனைவி புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இவங்க உங்க மனைவியா? என்று ஆச்சரியத்தில் புகைப்படத்திற்கு லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications