Home / Photos
இரண்டாவது திருமணம் செய்த பாடகி சுசித்திராவின் முன்னாள் கணவர்?
By Chandru
நடிகரும், ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் குமார் நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசனை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
1/9
Share
நடிகரும், ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் குமார் நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசனை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
2/9
Share
தமிழில் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனும், நடிகருமான கார்த்திக் குமார், நடிகை அம்ருதா சீனிவாசனை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
3/9
Share
திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக, ரசிகர்கள் புதுமணத் தம்பதியை வாழ்த்தி வருகின்றனர்.
4/9
Share
சென்னையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
5/9
Share
அலைபாயுதே, யாரடி நீ மோகினி, கண்ட நாள் முதல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கார்த்திக் குமார், பல ஆண்டுகளுக்கு முன்னர் பாடகி சுசித்ராவை திருமணம் செய்துக் கொண்டார். பின்னர் சில வருடங்களுக்கு முன் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
6/9
Share
அம்ருதா சீனிவாசன் 'மேயாத மான்' மற்றும் 'தேவ்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
7/9
Share
லிவின் உள்ளிட்ட சில வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ள அவர் கார்த்திக் குமார் இயக்குநராக அறிமுகமாகும் புதிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததாக கூறப்படுகிறது.
8/9
Share
இயக்குநருமான நடிகருமான கே.பாக்யராஜ் மற்றும் ஊர்வசி முக்கிய வேடங்களில் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் பணிகளின் போது அவர்கள் காதலித்ததாக வட்டாரங்கள் கூறுகின்றன.
9/9
Share
இந்நிலையில் இந்த ஜோடி சில மாதங்கள் டேட்டிங் செய்த பிறகு தற்போது தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.


Click it and Unblock the Notifications