bredcrumb

பிறந்தநாளுக்கு கேக் வெட்ட சொன்னா மாட்டை வெட்டுறாங்கப்பா!.....நடிகர் சுதீப் ரசிகர்களின் அட்டகாசம்.....பதறவைத்த பரபரப்பு சம்பவம்!

By Chandru
| Published: Saturday, September 4, 2021, 13:39 [IST]
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சுதீப் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களிலும் நடித்து தேசிய அளவில் பிரசித்தி பெற்ற நடிகராக வலம் வருகிறார்.
பிறந்தநாளுக்கு கேக் வெட்ட சொன்னா மாட்டை வெட்டுறாங்கப்பா!.....நடிகர் சுதீப் ரசிகர்களின் அட்டகாசம்.....பதறவைத்த பரபரப்பு சம்பவம்!
1/10

2/10

மேலும் பாகுபலி,புலி உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழில் முன்னை நடிகராக வலம் வருகிறார் சுதீப்.  
பிறந்தநாளுக்கு கேக் வெட்ட சொன்னா மாட்டை வெட்டுறாங்கப்பா!.....நடிகர் சுதீப் ரசிகர்களின் அட்டகாசம்.....பதறவைத்த பரபரப்பு சம்பவம்!
3/10

நடிகர் சுதீப் தனது அறக்கட்டளை மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், ஏழை, எளியோருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். 
பிறந்தநாளுக்கு கேக் வெட்ட சொன்னா மாட்டை வெட்டுறாங்கப்பா!.....நடிகர் சுதீப் ரசிகர்களின் அட்டகாசம்.....பதறவைத்த பரபரப்பு சம்பவம்!
4/10
சுதீப் நடிப்போடு நிறுத்தி விடாமல், இதுபோன்ற சமூக சேவைகளின் ஈடுபடுவது மூலம் ரசிகர்கள் மனதில் அளவுக்கு அதிகமான அன்பை பெற்றுள்ளார்.
பிறந்தநாளுக்கு கேக் வெட்ட சொன்னா மாட்டை வெட்டுறாங்கப்பா!.....நடிகர் சுதீப் ரசிகர்களின் அட்டகாசம்.....பதறவைத்த பரபரப்பு சம்பவம்!
5/10

இந்த நிலையில் நடிகர் சுதீப் தனது 50வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி, அவரது ரசிகர்கள் மாநிலம் முழுவதும் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடினர். 
பிறந்தநாளுக்கு கேக் வெட்ட சொன்னா மாட்டை வெட்டுறாங்கப்பா!.....நடிகர் சுதீப் ரசிகர்களின் அட்டகாசம்.....பதறவைத்த பரபரப்பு சம்பவம்!
6/10

அந்த வகையில், பெல்லாரி மாவட்டம் சந்தூர் என்ற கிராமத்தில் சுதீப் ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி கட்அவுட் வைத்து பிரம்மாண்டமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிறந்தநாளுக்கு கேக் வெட்ட சொன்னா மாட்டை வெட்டுறாங்கப்பா!.....நடிகர் சுதீப் ரசிகர்களின் அட்டகாசம்.....பதறவைத்த பரபரப்பு சம்பவம்!
7/10
அப்போது, சில ரசிகர்கள் அங்கு எருமை மாட்டை அழைத்து வந்து, அதை பலியிட்டு அந்த ரத்தத்தை கட்அவுட் மீது தெளித்து வழிபாடு நடத்தினர். 
பிறந்தநாளுக்கு கேக் வெட்ட சொன்னா மாட்டை வெட்டுறாங்கப்பா!.....நடிகர் சுதீப் ரசிகர்களின் அட்டகாசம்.....பதறவைத்த பரபரப்பு சம்பவம்!
8/10
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எருமை மாடு ஒன்றை நிறுத்தி சுதீப்,வாழ்க என்ற குரல் எழுப்பியவாறு மாட்டின் தலையை அரிவாளால் துண்டித்தனர் சுதீப்பின் ரசிகர்கள்.
பிறந்தநாளுக்கு கேக் வெட்ட சொன்னா மாட்டை வெட்டுறாங்கப்பா!.....நடிகர் சுதீப் ரசிகர்களின் அட்டகாசம்.....பதறவைத்த பரபரப்பு சம்பவம்!
9/10

பின்னர் ரத்தத்தை எடுத்து சுதீப் கட்-அவுட் மீது தெளித்து வழிபாடு நடத்தினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வு, கன்னட சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X