bredcrumb

தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்...! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!

By Chandru
| Published: Monday, October 25, 2021, 13:37 [IST]
67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்...! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!
1/9

2/9
உடல் மொழியாலும் ஸ்டைலாலும் என்றும் தமிழ் மக்களை கவர்ந்து இழுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. 
தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்...! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!
3/9
சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்கள் திரையுலகில் நடிகராக 46 வருடங்களை கடந்தும் இன்றும் அதே வேகத்தோடு மாஸ் கதாநாயகனாக தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்...! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!
4/9
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முதல் முறை இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படம் உருவாகியுள்ளது. 
தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்...! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!
5/9

சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் அவர்கள் தயாரித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்...! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!
6/9

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்திய திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. 
தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்...! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!
7/9
முன்னதாக தமிழில் செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள் மற்றும் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள் தாதா சாகேப் பால்கே விருதினை பெற்றனர். 
தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்...! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!
8/9

மேலும் இவர்கள் வரிசையில் இந்த உயரிய விருதை தற்போது ரஜினிகாந்த் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்...! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!
9/9

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விருதைப் பெற்றுக்கொண்ட வைரல் வீடியோ இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X