Home / Photos
PHOTOS : உங்களுக்கு தெரியுமா? நடிகர் சூர்யா நடித்த 'A' சர்டிபிகேட் படங்களின் சூப்பர் லிஸ்ட் இதோ..
By Chandru
நடிகர் சூர்யா நடித்த 'A' சர்டிபிகேட் படங்களின் சூப்பர் லிஸ்ட் இதோ
1/6
Photo Credit: filmibeat
Share
ஆறு : 2005 ஆம் ஆண்டு வெளியான ஒரு சிறந்த அதிரடி கிங்ஸ்டர் படம் ஆறு.இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் நடிகர் சூரியா,த்ரிஷா,வடிவேலு,ஆஷிஷ் வித்யார்த் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு தணிக்கை குழு 'A' சர்டிபிகேட் வழங்கியது.
2/6
Photo Credit: filmibeat
Share
பிதாமகன் : நடிகர் விகாரம்,சூர்யா,லைலா,கருணாஸ்,மனோபாலா,சிம்ரன் என பல பிரபலங்கள் நடித்த வெளியான படம் பிதாமகன்.இப்படத்தை இயக்குனர் பாலா இயக்க,இளையராஜ இசையமைத்துள்ளார்.இப்படத்திற்கு தணிக்கை குழு 'A' சர்டிபிகேட் சான்றிதழ் வழங்கியது.
3/6
Photo Credit: filmibeat
Share
ரத்த சரித்திரம் : 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் தமிழ்,ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான படம் ரத்த சரித்திரம்.இப்படத்தில் நடிகர் சூர்யா,விவேக் ஒபரோய்,சுதீப்,அபிமன்யூ சிங்,பிரியாமணி,ராதிகா ஆப்டே ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு தணிக்கை குழு 'A' சர்டிபிகேட் வழங்கியது.
4/6
Photo Credit: filmibeat
Share
நந்தா : 2001 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான படம் நந்தா.இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க சூர்யா, லைலா, ராஜ்கிரண், கருணாஸ் என பலர் நடித்துள்ளார்.இப்படம் நடிகர் சூர்யாவின் திருப்புமுனை படமாக அமைந்தது.இப்படத்திற்கு தணிக்கை குழு 'A' சர்டிபிகேட் சான்றிதழ் வழங்கியது.
5/6
Photo Credit: filmibeat
Share
ஆயுத எழுத்து : 2004 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான படம் ஆயுத எழுத்து.இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் வெளியானது.இப்படத்தில் த்ரிஷா,மீரா ஜாஸ்மின்,சூர்யா,சித்தார்த்,மாதவன்.ஈஷா தியோல்,பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு 'A' சர்டிபிகேட் வழங்கப்பட்டது.
6/6
Photo Credit: filmibeat
Share
ஜெய் பீம் : இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் மிக தமிழ் மக்களை கொண்டாடப்பட்ட படம் ஜெய் பீம்.ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் ஜெய் பீம்.மேலும் இப்படம் பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.இப்படத்திற்கு தணிக்கை குழு 'A' சர்டிபிகேட் வழங்கியது.


Click it and Unblock the Notifications