bredcrumb

நடிப்பின் நாயகன்.. நடிகர் சூர்யாவின் பிறந்தநாள்!

By Chandru
| Published: Friday, July 23, 2021, 11:23 [IST]
நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை திரையுலகம் மற்றும் ரசிகர்கள் மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
நடிப்பின் நாயகன்.. நடிகர் சூர்யாவின் பிறந்தநாள்!
1/9

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை திரையுலகம் மற்றும் ரசிகர்கள் மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
நடிப்பின் நாயகன்.. நடிகர் சூர்யாவின் பிறந்தநாள்!
2/9
1997 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்தின் இயக்கத்தில் நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சூர்யா.
நடிப்பின் நாயகன்.. நடிகர் சூர்யாவின் பிறந்தநாள்!
3/9
பின் தொடர்ந்து தமிழ் திரையில் பல படங்கள் ஏற்று நடிக்க தமிழ் மக்கள் இவரை சிறந்த நடிகர் என அங்கீகாரம் தரவில்லை.
நடிப்பின் நாயகன்.. நடிகர் சூர்யாவின் பிறந்தநாள்!
4/9
2001 ஆம் ஆண்டு நந்தா  திரைப்படத்தில் சூரியா தனது திருப்புமுனையை வழங்கி மிக பெரிய வெற்றி படமாக திரையில் தொன்றியது.
நடிப்பின் நாயகன்.. நடிகர் சூர்யாவின் பிறந்தநாள்!
5/9
2003 ஆம் ஆண்டு இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய காக்க காக்க திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி மக்கள் மனதில் ஹீரோவாக இடம் பிடித்தார்.
நடிப்பின் நாயகன்.. நடிகர் சூர்யாவின் பிறந்தநாள்!
6/9

பேரழகன், கஜினி, வாரணம் ஆயிரம், அயன், 7 ஆம் அறிவு என தொடர்ந்து தனது ரசிகர்களுக்காக வித்தியாசமான திரை கதைகளை ஏற்று நடித்தார் நடிகர் சூர்யா.
நடிப்பின் நாயகன்.. நடிகர் சூர்யாவின் பிறந்தநாள்!
7/9
2020 ஆம் ஆண்டு  இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று திரைப்படத்தின் மூலம் மிக பெரிய வெற்றி படத்தை சூர்யா தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தினர்.
நடிப்பின் நாயகன்.. நடிகர் சூர்யாவின் பிறந்தநாள்!
8/9
வாடிவாசல்,எதற்கும் துணிந்தவன் என வரிசையாக படங்கள் நடித்து வருகிறார் சூர்யா.
நடிப்பின் நாயகன்.. நடிகர் சூர்யாவின் பிறந்தநாள்!
9/9

சூர்யா தனது பிறந்த நாளை குடும்பத்துடன் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடி வருகிறார்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X