Home / Photos
PHOTOS: நடிகர் விஜய்யின் மகளை பாத்துருக்கீங்களா? இணையத்தை கலக்கும் திவ்யா சாஷாவின் புகைப்படங்கள்..
By Chandru
தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகராக இருக்கும் நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
1/8
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகராக இருக்கும் நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
2/8
Photo Credit: instagram
Share
குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். தென்னிந்திய சினிமாவின் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய்யின் வாரிசு திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி மாஸ் காட்டியது.
3/8
Photo Credit: instagram
Share
லியோ படத்தை தொடர்ந்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது. சினிமாவில் பிஸியாக இருக்கும் விஜய் அரசியலிலும் களம் இறங்கப்போவதாக தகவல் வெளியாகி வருகிறது. அதேபோல் அதற்கான செயல் திட்டங்களையும் விஜய் செயல்படுத்தி வருகிறாராம்.
4/8
Photo Credit: instagram
Share
இந்தநிலையில் விஜய்யின் குடும்ப புகைப்படங்களை பெரும்பாலானோர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. விஜய்யின் மனைவி, மகள், மகன் ஆகியோர் பொதுவெளியில் பெரிதாக தென்படுவதில்லை. இதனால் விஜய்யின் மகள் மற்றும் மகன் எப்படி இருக்கிறார்கள் என்றும் கூட பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
5/8
Photo Credit: instagram
Share
அந்தவகையில் நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இவங்க தான் உங்க மகிளா என்று ரசிகர்கள் திவ்யாவின் புகைப்படத்திற்கு லைக் செய்து வருகின்றனர்.
6/8
Photo Credit: instagram
Share
காஷ்மீரில் இரவும், பகலும் விறுவிறுப்பாக நடைபெற்ற படப்பிடிப்பு முடிவடைந்து பட குழு சென்னைக்கு திரும்பியது. சென்னையில் தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இந்தநிலையில் விஜய்யின் பிறந்தநாளன்று லியோ படத்தில் விஜய் பாடிய "நா ரெடி தான் வரவா" பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
7/8
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்தார். லோகேஷுடன் இணைந்து லியோ என்று பெயரிடப்பட்ட படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் எடுக்கப்பட்டது.
8/8
Photo Credit: instagram
Share
மேலும் அதே பொங்கலுக்கு நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் வாரிசு திரைப்படத்துடன் போட்டிபோட்டு களம் இறங்கியது. நீயா நானா என்று அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் பொங்கல் பண்டிகையை தீபாவளியாக கொண்டாடினர். இரு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.


Click it and Unblock the Notifications