bredcrumb

வரே வா...தல-தளபதி மீட்....செம குஷியில் இணையத்தை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!

By Chandru
| Published: Thursday, August 12, 2021, 17:10 [IST]
நடிகர் விஜய்யை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சந்தித்த போட்டோக்கள் இணையத்தில செம வைரலாக வலம் வருகிறது.
வரே வா...தல-தளபதி மீட்....செம குஷியில் இணையத்தை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!
1/9

2/9
நடிகர் விஜய்,நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
வரே வா...தல-தளபதி மீட்....செம குஷியில் இணையத்தை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!
3/9
இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
வரே வா...தல-தளபதி மீட்....செம குஷியில் இணையத்தை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!
4/9
விஜய்யின் சர்கார் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது மற்றும் அனிருத் இசையமைக்கின்றார்.
வரே வா...தல-தளபதி மீட்....செம குஷியில் இணையத்தை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!
5/9
பீஸ்ட் படத்தின் முதல் இரு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது, மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
வரே வா...தல-தளபதி மீட்....செம குஷியில் இணையத்தை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!
6/9
நடிகர் விஜய்யும்,  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியும் சந்தித்திருக்கிறார்கள்.
வரே வா...தல-தளபதி மீட்....செம குஷியில் இணையத்தை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!
7/9
விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் ஷூட்டிங்கும், தோனி நடிக்கும் விளம்பர பட ஷூட்டிங்கும் இன்று சென்னையில் அருகருகே நடந்துள்ளது.
வரே வா...தல-தளபதி மீட்....செம குஷியில் இணையத்தை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!
8/9
இருவரும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
வரே வா...தல-தளபதி மீட்....செம குஷியில் இணையத்தை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!
9/9
காணக் கிடைக்காத படங்களை விஜய் ,தோனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பார்த்தும், பகிர்ந்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X