• search

வரே வா...தல-தளபதி மீட்....செம குஷியில் இணையத்தை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!

By Chandru B
| Published: Thursday, August 12, 2021, 17:10 [IST]
வரே வா...தல-தளபதி மீட்....செம குஷியில் இணையத்தை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!
1/9
நடிகர் விஜய்யை,  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சந்தித்த போட்டோக்கள் இணையத்தில செம வைரலாக வலம் வருகிறது.
நடிகர் விஜய்யை,  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சந்தித்த போட்டோக்கள்...
வரே வா...தல-தளபதி மீட்....செம குஷியில் இணையத்தை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!
2/9
நடிகர் விஜய்,நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிகர் விஜய்,நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
வரே வா...தல-தளபதி மீட்....செம குஷியில் இணையத்தை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!
3/9
இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய...
வரே வா...தல-தளபதி மீட்....செம குஷியில் இணையத்தை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!
4/9
விஜய்யின் சர்கார் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது மற்றும் அனிருத் இசையமைக்கின்றார்.
விஜய்யின் சர்கார் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது மற்றும்...
வரே வா...தல-தளபதி மீட்....செம குஷியில் இணையத்தை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!
5/9
பீஸ்ட் படத்தின் முதல் இரு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது, மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
பீஸ்ட் படத்தின் முதல் இரு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது, மூன்றாவது கட்ட...
வரே வா...தல-தளபதி மீட்....செம குஷியில் இணையத்தை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!
6/9
நடிகர் விஜய்யும்,  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியும் சந்தித்திருக்கிறார்கள்.
நடிகர் விஜய்யும்,  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X